இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா புதிதாக ஏற்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்புக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சமஷ்டி, மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் பரவலாக்கப்படவில்லையென்றால் எப்படி தமிழர்கள் நிம்மதியாக சம உரிமையோடு இலங்கையில் வாழ முடியும்?
நேற்றைக்கு நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தின் மைத்ரி பால சிறிசேனா இவ்வாறு கூறியிருப்பதை அறிந்து தமிழர்கள் வேதனைப்படுகின்றனர். புதிய அரசியலமைப்பு மன்றம் அதாவது அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையில் செயல்படுகிறது. ஸ்ரீலங்கா அரசியலமைப்புச் சட்டம் முதல் முதலாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில் 1948ல் சோல்பரி வடிவமைத்தார். அவர் அப்போது சிலோன் அரசின் கவர்னர் ஜெனரலாக இருந்தார். இந்த அரசியல் சட்டத்தின்படி பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையும், இரு அவைகளான செனட், மக்களவை கொண்ட அமைப்பாக இருந்தது. இந்த செனட்டை 1971ல் எப்படி எம்.ஜி.ஆர். தமிழக மேலவையை ஒழித்தாரோ, அது மாதிரியே ஸ்ரீமாவோ பண்டாரநாயகா சிலோன் நாடாளுமன்றத்தின் மேலவையை ஒழித்தார். அதன்பின், பண்டாரநாயகா காலத்தில் முதல் குடியரசு அரசியல் சட்டம் வகுக்கப்பட்டு சிலோன் என்பதை ஸ்ரீலங்கா என்று நாட்டுக்கு பெயரிடப்பட்டது. 22.5.1972 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டம் கூட்டாட்சி மற்றும் சமஷ்டி அமைப்பு இல்லாமல் ஒற்றையாட்சி முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தார். இதில் தமிழர்களுடைய உரிமைகள் காவு வாங்கப்பட்டன. சிங்கள மொழியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. புத்த மதம் நாட்டின் மதமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவுக்குப் பின் 1979ல் ஜெயவர்த்தனே காலத்தில் இரண்டாவது அரசியலமைப்புச் சட்டத்தை பிரான்ஸ் நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. எல்லா அதிகாரங்களும் அதிபருக்கு உண்டு என்று அனைத்து அதிகாரங்களையும் ஜெயவர்த்தனே கபளீகரம் செய்துகொண்டார். சர்வாதிகாரி போன்று தமிழினத்தை அழித்தார். லூயி 14 போன்று நான்தான் அனைத்தும் என்ற போக்கில் ஜெயவர்த்தனே நர்த்தனமாடினார். நீதித்துறை அதிகாரங்களிலும் கைவைக்கப்பட்டது. ஜெயவர்த்தனே வகுத்த இரண்டாவது குடியரசு அரசியல் சட்டம் 1989லிருந்து இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இப்படியான நிலையில் இலங்கை அரசியலமைப்புச் சட்டம் தொடர்ந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, ஜெயவர்த்தனே, ராஜபக்சே போன்ற அதிபர்களுக்கு தமிழர்களை ஒழிக்கப் பயன்பட்டது.
இந்நிலையில் புதிய மைத்ரி சிறிசேனா தலைமையில் இயங்கும் இன்றைய இலங்கை அரசில் வகுக்கப்படும் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களுக்கு சம உரிமையோடு சக வாழ்வோடு வாழ வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று அனைவரும் விரும்பினர். ஆனால் மைத்ரி சிறிசேனா சமஷ்டி அமைப்புக்கே வழி இல்லை என்று சொன்னது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஆகும்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாநிலங்களில் பீதியை உண்டாக்கும் ராணுவத்தை திரும்பப் பெறவேண்டும். தமிழர்களிடம் அபகரித்த நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும். மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் குறிப்பாக காவல்துறையை நிர்வகிக்கும் உள்ளக நிர்வாக அதிகாரம், நில நிர்வாக அதிகாரம், மீன்பிடித் தொழில் போன்ற அதிகாரங்கள் பிரித்து வழங்கவேண்டும். காணாமல் போன தமிழர்களை கண்டறியவேண்டும். 2009 போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யவேண்டும். வடக்குக் கிழக்கு தமிழர்வாழ் பகுதிகளில் சகஜமான நிலைமை திரும்ப வேண்டும். இதையெல்லாம் வழிவகுக்கக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் இலங்கையில் வந்தால்தான் தமிழினம் உரிமைபெற்ற பிரஜையாக திகழ முடியும். ஆனால் இன்றைக்கும் நிச்சயமாக சிங்கள அரசாங்கம் தமிழர்களை ஒழித்தே தீரும் என்ற எண்ணம்தான் பெருவாரியான தமிழ் சகோதரர்களிடம் இருக்கின்றது. இந்த அச்சத்தைப் போக்கக் கூடிய வகையில் தமிழர்கள் மத்தியில் அரசியல் தீர்வுக்கு சர்வதேச கண்காணிப்போடு பொதுவாக்கெடுப்பும், போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணையும் வேண்டுமென்று தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இம்மாதிரியான தமிழர்களின் கோரிக்கைகள் ஈடேறி, புதிதாக ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்புச் சட்டத்திலும் தமிழர்களும் சம உரிமையோடும் சுயமரியாதையோடும் வாழ வகை செய்தால்தான் புதிதாக வரும் அரசியல் சட்டம் அங்குள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நசுக்கப்பட்ட இனத்திற்கு புதிய அரசியலமைப்புச் சட்டம் வெறும் களிம்பு போடாமல் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் இருந்தால்தான் பிரச்சினைகளில் தீர்வு காண முடியும்.இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா புதிதாக ஏற்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்புக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Sri Lanka constitution: What’s in it for the Tamils?
Sri Lanka's new government, which is taking steps to draw up a new constitution, is likely to cheat Tamils out of a political system that reflects their aspirations. Restrictions imposed by the government on the constitution-making process even before it has begun signal that Tamils will remain under-privileged citizens unless they mount a concerted challenge to the regime’s moves forthwith.
Presidential and parliamentary elections in 2015 resulted in the two loci of power – the presidency and parliament – pass to the two main political rivals, the United National Party (UNP) and United Peoples Freedom Alliance (UPFA). Today, Maithripala Sirisena of the UPFA is the country’s directly-elected executive president, while Ranil Wickremesinghe, head of the UNP, is prime minister controlling the country’s legislature. Wickremesinghe’s majority in parliament is strengthened by UPFA’s support for a limited time to push through important changes, including a new constitution.
The coming together of the two main parties to form a national unity government also brought the largest Tamil party – the Tamil National Alliance (TNA) – to parliament and its head, Rajavarothyam Sampanthan, to be the leader of the opposition. Sampanthan viewed his new role as one that would combine “the resolution of the national question through a new constitution” as well as “relating to the wellbeing of the whole country and its future”.
The main reason articulated by both the President and the Prime Minister for a new constitution is shortcomings in the current document – the Second Republican Constitution created in 1978 – which concentrates power in the all-powerful presidency. Critics of the present constitution argue that this has not only led to an elected tyranny in Sri Lanka, but is instrumental in exacerbating relations between Sinhalese and Tamils that led to the 30-year civil war where an estimated hundred thousand people died.
The need to devolve power to satisfy Tamil demands saw attempts between 1995 and 2000 to draw up a new constitution. It failed to see the light of day because of squabbling between the UNP and the Peoples’ Alliance (PA). However, attempts were renewed with an emphasis on strengthening the legislature to act as a counterweight to the executive presidency when Sirisena was elected to office after the 10-year (mis)rule of President Mahinda Rajapakse, whose term was characterised by abuse of power, corruption and violence.
Therefore, at the core of the new constitution is substituting an elected parliament and a cabinet of ministers as the main locus of power in place of the all-powerful presidency.
It has to be understood that the primary factor that led to the disempowerment of Tamils in post-independence Sri Lanka was also concentration of power. However this was not the presidency but in the Sinhala political class, which used the institutions of governance under a unitary constitution to deprive Tamils of equal citizenship.
Before coming under the presidential form of government in 1978, two earlier constitutions in Sri Lanka – the Independence Constitution (1948) and the First Republican Constitution (1972) – were parliamentary. And it was precisely the chamber of the peoples’ elected representatives the Sinhala political class used as an instrument to disenfranchise, discriminate and disempower the Tamil people. The use of Sinhala majorities to reject Tamil demands is best seen in the response of Dr Colvin R. De Silva, the principal author of the 1972 constitution who said, “No doubt the Federal Party’s proposals were rejected by the Constituent Assembly in its overwhelming majority…"
The concentration of Sinhala power in parliament between 1948 and 1970s pushed through laws that discriminated against Tamils, such as the citizenship laws (1948/49), the Official Languages Act (1956) and the law discriminating against Tamils from entering public universities through a quota system known as standardisation.
The response of Tamil leaders to check concentration of power in parliament that gave Sinhalese large majorities in parliament was to demand power sharing at the centre – in the legislature – or at the periphery – through regional autonomy for the majority Tamil-speaking areas of northern and eastern Sri Lanka.
Power-sharing at the centre envisaged by the consociational model known as ‘fifty-fifty’ proposed by the All Ceylon Tamil Congress leader G. G. Ponnambalam never saw the light of day. Alternatively Tamils began to demand political autonomy through devolution of power. Resolution One of the Federal Party at its national convention in 1951 demanded “for the Tamil-speaking nation in Ceylon their inalienable right to political autonomy (for) linguistic states in consonance with the fundamental and unchallengable principle of self-determination.”
A forum where Tamil leaders presented a demand for a federal constitution was before the constituent assembly that came together to draw up the First Republican Constitution in 1972. Those demands were rejected by Sinhala leaders who insisted on a unitary form of parliamentary government, with Sinhala and Buddhism elevated to a status that other languages or religions in Sri Lanka would enjoy. Rejection by the constituent assembly caused then ITAK leader, the iconic S. J. V. Chelvanayakam, to boycott further sittings of constituent assembly and eventually fall back on non-violent struggle for secession in 1976.
Over the years the demands have evolved as governments in Colombo have become more intolerant and chauvinistic. Today, the TNA’s leaders both in parliament and in the Northern Provincial Council have been clear that what they want is shared sovereignty between regional sub-units – the provinces – and the central government, and not devolution of power under a unitary government (as it is today). And when demanding federal powers, the more enlightened Tamil leaders have recognised that Muslims have to be equal partners in such an exercise.
Exactly forty years later the TNA is in parliament representing the Tamil people. TNA’s manifesto for the Parliamentary election in August 2015 clearly articulated the Tamils’ right to self-determination, federal structure and a merged Northern and Eastern provinces, which was the platform on which the Tamil people elected them.
The question however is whether the Sinhala leadership is willing to grant the minimum Tamil demands. The national unity government’s stance was manifest UNP’s leader Wickremesighe, who in a statement to the Joint Opposition Group, “There is no need to break the unitary status of the country.” Earlier he was at pains to point out that devolution of power would not exceed that that which is already given through the 13th Amendment to the current constitution, which is devolution within a unitary system.
To reinforce it, his partners in the national unity government, the UPFA insisted that the new constitution to be drawn up would have to be put before the people at a referendum. While on the one hand it is very democratic to do so (neither the first nor second republican constitutions were formally approved by the people) there is very little doubt that the Sinhala majority will reject any federal arrangement with the Tamils and Muslims.
The Government has argued the process to draw up the new constitution would be inclusive and transparent where the views of all the 225 members of parliament would be consulted. But by rejecting even before the process has begun a key demand of the Tamils – federalism – it has made a mockery of the whole process.
There has been an attempt to say labels of ‘federal’ and ‘unitary’ constitution are not important. Labels are unimportant, but substance is. We have to understand that the Sinhala ruling class has not only rejected labels, but equal citizenship for the Tamils through discriminatory laws that judiciaries from 1948 up to today have been unable to redress. Tamils believe that they have the right to control aspects of their internal affairs and be protected from a Sinhala-dominated central government taking it away arbitrarily. That is what federal power-sharing is about.
The need of the hour is for Tamils to see that even before the process has begun, Sinhala politicians are hell bent on denying Tamils federal power sharing, so that they can control Tamils through a Sinhala majority parliament. It will be important for the Tamil public, civil society and the Diaspora to keep pushing the TNA represented in the Constitutional Assembly not to back down from its election promises in the face of the mounting threat of the majority.
No comments:
Post a Comment