Wednesday, July 27, 2022

டாக்டர் அப்துல் கலாம்

#*

,  கங்கை -காவேரி-வைகை- தாமிரபரணி-குமரி நெய்யாறு நதி நீர் இணைப்பு குறித்து எனது 30 ஆண்டு கால உச்ச நீதி மன்ற வழக்கு (1983-2012) போராட்டத்தை  பாராட்டி ராஷ்டிரபதி பவனில் எனக்கு விருந்து அளித்த மகிழ்ந்த பெருந்தகை*…
*என்றும் நினைவில் டாக்டர் கலாம்…..*
#ksrpost 
27-7-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...