Friday, July 22, 2022

#*PresidentialElections2022* #*invalid votes* #*Cross Voting*

#*PresidentialElections2022* 
#*invalid votes*
#*Cross Voting*
—————————
Our elected people representative please see the merits of our people select elected representative duties and responsibilities. 53 people casted where invalid in presidencial election,  not only that 17 MP's and 126 MLA's cross voted also."Is it correct, Is it right"#idiots 
Unqualified people without knowing anything they are going Parliment as a MPsand MLAsin the state Legislators.

குடியரசுத் தலைவர் தேர்தலில் நாம் தேர்த்தெடுத்து அனுப்பிய நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் 53செல்லாத வாக்குகள் அளித்துள்ளனர். இவர்களுக்கு தெளிவு  புரிதல் இல்லை. நான் அடிக்கடி சொல்வது போல் தகுதியே தடையாக உள்ளது.invalid votes 53.   17 MPs and 126 MLAs Cross voted for Murmu 

அதுமட்டுமல்ல, நேர்மையாக வாக்கும் அளிக்கவில்லை. கட்சிக் கட்டுப்பாடுகளை மீறி வாக்குகளை மாற்றி அளித்துள்ளனர். இதைப் பற்றி என்ன சொல்ல? வாழ்க ஜனநாயகம் என்று பாயிரம் பாடவேண்டியது தான்…



#ksrpost
22-7-2022
*Some stupids… actions* 6-8-2022.
————————————
*As many as 725 MPs cast their ballot in Vice-Prez poll, which is 92.94 pc of total votes; 15 votes declared invalid.Stupids wasted 15 votes . Not able to exercise their democratic rights, ie ballots* *Unqualified persons*

#ksrpost 
6-8-2022.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...