Thursday, July 28, 2022

வாழ்வின் நிமித்தமாக எத்தனைக் காட்சிப் பிழைகள்… கருத்துப் பிழைகள்…

கடந்த காலங்களில் நம் நலனை அழித்து பலவற்றை இழந்து சில பிரகஸ்பதிகளுக்கு உழைத்தை  இப்போது நினைத்தால் எவ்வளவு அனுபவம் படிப்பும் இருந்தும் பைத்திகாரனாக இருந்துள்ளோம் என அவமானமாக(sin) உள்ளது இயற்கையின் நீதி, தெய்வீக நியாயத்தின் குரலும் இல்லை எல்லாம் போகிற போகில்தான். அந்த அந்த கால சூழல்….

வாழ்வின்
நிமித்தமாக 
எத்தனைக்
காட்சிப் பிழைகள்…
கருத்துப் பிழைகள்…
புரூடஸ்தனங்கள்..
நன்றியற்ற சில வேடிக்கை மனிதர்கள்..
தரம்,தகுதியற்றவர்கள்….
எனதருமை
மாந்தர் பெருமை.


No comments:

Post a Comment

நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்..

  நடப்பதை பாருங்கள் நடந்ததை கிளறாதீர்கள்.. பேசி தீருங்கள் பேசியே வளர்க்காதீர்கள்.. உரியவர்களிடம் சொல்லுங்கள் ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.. மன அம...