Friday, July 15, 2022

இதுவே என் தகுதி…

பெருந்தலைவர் காமராஜர் என்னை கோவில்பட்டி தம்பி என அழைத்த பெருமை எனக்கு கிடைத்து.அதன் தொடர்சியாக
தலைவர் கலைஞர் ராதா என்றும்,
எம்ஜிஆர் வக்கீல்,                    
  NTR- Thammudu 
ஜெயலலிதா KSR,  விவசாயிகளின் தலைவர் சி. நாராயணசாமி நாயுடு தம்பு என்றும்,
பிராபாகரன் ராதா அண்ணனே என அழைக்கும் பெருமை கிடைத்தது.   தலைவர்கள் இந்திரா, ஜெபி, நீலம்சஞ்சீவி ரெட்டி, தேவராஜ் அர்ஸ் என பலரின் அறிமுகம்




இதவே என் தகுதி. எனது 50ஆண்டு கால அரசியல் களத்தில் என் பணிக்கு கிடைத்த அங்கிகாரம்.
இன்று காமராஜர் நாள்.
#தகுதியே_தடை
#ksrpost.

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...