காவேரியில் பெரு வெள்ளம் ஆனா அதை சார்நத 171 ஏரிகள் கூட நிரம்பவில்லை.
இதுதான் நம் நீர் நிர்வாகம்.
இங்கு சிக்கல்களை புரிந்து தீர்ப்பவனுக்கு மரியாதையே இல்லையே… வாழ்க நாடு. என்ன சொல்ல…
உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்
No comments:
Post a Comment