Saturday, August 20, 2022

#*நடிகமணி டி.வி.நாராயணசாமி டிவிஎன் நூற்றாண்டு விழா*. *அண்ணா- தலைவர் கலைஞர்- எம்ஜிஆர்-திமுக*

#*நடிகமணி டி.வி.நாராயணசாமி டிவிஎன் நூற்றாண்டு விழா*. *அண்ணா- தலைவர் கலைஞர்- எம்ஜிஆர்-திமுக*
————————————
எம்ஜிஆருக்கு அண்ணாவை அறிமுகம் செய்தவர் டிவிஎன். அப்போது வட சென்னை யானை கவனி பகுதியில் காவல் நிலையம் அருகே எம்ஜிஆர் வாழ்ந்தார். தலைவர் கலைஞருக்கு நாடக மேடையை காட்டியவர். திருவாரூர் சென்ற டிவிஎன்னை கலைஞர் வரவேற்றவர். அப்போது கலைஞரின் நாடக வசனத்தை படித்து அதை சென்னை திரும்பிய பின் அண்ணாவிடம் சிறப்பாக எடுத்து சொன்னார்.
அண்ணாவுக்கு நம்பிக்கயானவர். அண்ணா ஈவேகே சம்பத் என திமுகவில் சிக்கல் வந்த போது சமாதான பறவையாகவும், காவலர் கூட்டம் நடத்த முக்கிய பங்கு ஆற்றினார். நாவலரை நட்பு ரீதியாக வா போ என  அழைப்பார். டிவிஎன்க்கு அண்ணா சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இரு முறை வாய்ப்பை அளித்தார். சட்ட மேலவை உறுப்பினர்.எங்கள் கரிசல் மண் கோவில்பட்டி- எட்டையபுரம் எஸ்.துரைசாமி புரத்தில் பிறந்தார்.

#KSR post 
20-8-2022.


No comments:

Post a Comment

30 August

  எந்த இடியட்க்கும் பதில் சொல்ல மாட்டேன் | ஸ்டாலின் உருட்டு.. அவிழ்த்து விட்ட #KSR KSR | BJP | AMITSHAH | MODI | L MURUGAN | NAINAR NAGEND...