Thursday, August 25, 2022

*நினைத்ததற்கும் விருப்பத்திற்கும் மாறாக நடக்கும் போதும்,*

*நினைத்ததற்கும்  விருப்பத்திற்கும் மாறாக  நடக்கும் போதும்,*

*பயணிக்கும் பாதை தடைகள், கரடாக இருக்கும்போதும்,*

*கடமைகள் பொறுப்புகள்  மனத்தை அழுத்தும் போதும்,*

*கால சூழ் ஏற்ப சற்றே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் எந்த நிலையிலும்ஒதுங்கி விடாதீர்கள்.காலம் பதில் சொல்லும்.*

(Ph- During today’s night walk, just now)  
#ksrpost
25-8-2022.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்