Saturday, April 26, 2025

#Meeting with Honourable AP Deputy Chief Minister, Shri Pawan Kalyan Garu #ஆந்திராவின் துணை முதல்வர்

#Meeting with Honourable AP Deputy Chief Minister,  Shri Pawan Kalyan Garu 

#ஆந்திராவின் துணை முதல்வர் 



பவன்கல்யாண்  உடன்  சந்திப்பு 
———————————————————
கடந்த இரண்டு நாள் டில்லி, ஹைதராபாத், விஜயவாடா பயணத்தில் ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் போன்ற முக்கியமான தலைவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது! பொது விஷயங்கள் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் பல விஷயங்களைப் பேசிக்கொண்டோம். 













•தமிழக ஆந்திர எல்லைப் புறப்பகுதிகளில் இருக்கும்
சித்தூர் நெல்லூர் அனந்தபூர் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் கல்லூரிகளில்அங்கு பயிலும் மாணவர்களுக்கு தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம் இல்லை என்பதை நான் குறிப்பிட்டுச் சொன்னேன். கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்.அதற்கு ஆவண செய்வோம் என்று  சொன்னார்.




•#கிழக்குதொடர்ச்சிமலை பாதுகாப்பு குறித்தது  எனது உச்சநீதிமன்ற வழக்கு பற்றி சொல்ல  பவன் அக்கறையுடனும் கேட்டு , மேற்கு தொடர்ச்சி மலையை போல நம கவனித்தில்  வேண்டும் என்றார்.

•#தேசியநதிநீர்இணைப்பை ஆதரிப்பதாக கூறினார் . இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 2012 என் வழக்குகில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எடுத்து சொன்னேன்.

•#ஈழத்தமிழர்கள் சிக்கல், #இந்துமகாசமுத்திரம் அமைதி மண்டலம் குறித்தும் தன் ஆதரவை  பவன் தெரிவித்தார்.




எல்லா வகையிலும் இது ஒரு முக்கியமான சந்திப்பாக இருந்தது. 

This morning, I had the opportunity to meet the Honourable AP Deputy Chief Minister,  Shri Pawan Kalyan Garu. Despite his busy schedule, Vijayawada

We had a brief but meaningful discussion lasting around 1.5 hours, where we touched upon the following key issues:
 • Appointment of Tamil teachers in the border districts of Tirupati, Chittoor, Nellore, and Ananthapur.
 • Appointment of Tamil Assistant Professors for Tamil departments in the above-mentioned districts.
      
• #linkingofNationalrivers as per my
Writ Petition ‘s orders in Supreme Court on 2012
 
• Discussion on my writ petition pending in Supreme Court concerning the #EasternGhats, and the importance of preserving the Eastern Ghats’ ecosystem like western ghat.
 
• #SriLankanTamil issues and 
#IndianOcean  question 

 • Discussion on the current situation in #Pahalgam, Jammu and Kashmir.
 
• Discussion on the ongoing #Palestine issue and its global implications.

It was a highly productive interaction, and I am grateful for the time and attention given to these important matters. He is a rare popular leader and personality in public life.

#ksrpost
#கே௭ஸ்ஆர்போஸ்ட்
26-4-2025.

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".