Wednesday, June 18, 2025

திமுக ஆட்சிக்கு வந்ததும் 22 படம் ஸ்டாலின் மகனின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்குது எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது சொல்லுங்க?

 திமுக ஆட்சிக்கு வந்ததும் 22 படம் ஸ்டாலின் மகனின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்குது எங்கிருந்து உங்களுக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது சொல்லுங்க?

அதெப்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ் சினிமா துறையே உங்க கட்டுப்பாட்டில் வருது கரூர் கும்பலுக்கு தான் பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வருமானம் போகுது அதனால் தான் திமுகவின் மாபெரும் தியாகி ஆனார்…
உதயநிதியின் தம்பி லண்டன் தப்பித்து போகவில்லையா 5 படங்கள் தயாரிக்க எங்கிருந்து பெரும் பணம் வந்தது தம்பிக்கு?

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்