பல வீடுகளில் பதார்த்த குண சிந்தாமணி நூல் இருக்கும். அதில் சொல்லப்பட்டுள்ள செய்யுள்கள், உணவு சமையல் வகைகளை குறிப்பிட்டு சொல்லப்பட்ட பாக்கள் 19-ம் நூற்ாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.
அந்த காலத்தில் பிிள்ளைவாள் ஓட்டல், பிராமணாள் ஓட்டல், ராயர்ஜி ஓட்டல், மிலிட்டரி அசைவ ஓட்டல், நாடார் ஓட்டல், மதுரையில் கோனார் மெஸ் என்றும், நாகர் கோவில் பிள்ளைமார் சைவ ஓட்டல் என்றும்போத்தி என்று ஜாதிப் பெயர்களை வைத்துக் கொண்டு அந்த காலங்களில் உணவு விடுதிகள் இருந்தன. பெயர் பலகைகள் இருக்கும்.
அத்கென்று ஒரு மவுசு அங்கு ாபய் சாப்பிடுவது பலரின் விருப்பமாக இருக்கும்.
கிராமங்களில் வீடு கட்ட மணல் அள்ளி போட்டிருப்பார்கள். அது சிறவர்களின் விளையாட்டு தலமாகவே அமையும். அப்போது கோபால் பற்பொடி, கால் புண்ணாகி விட்டால் சைபால், பயோரியா பல்பொடி, தமிழ்வாணன் கல்கண்டு பற்பொடி என்று இருக்கும். ஆனால் பலர் அரிசி உமியை கறியாக்கி சம்பல் பல்லைத் தேய்ப்பது,ம் வேப்ப குச்சி கருவேல மரத்து கறிச்சியைக் ாண்டு பல் ததுலக்குவார்கள்.
பல்லாங்குழி விளையாட்டு, வட்டுக்கு வீட இருக்கும் இருக்ம் புளியமுத் சோளிகளை வைத்துக் கொண்டு, பல்லாங்குழியும், தாயக் கட்டமும் விளையாடுவார்கள்.
ஒரு பெண் வயது வந்துவிட்டால், அந்தப் பெண்ணோடு, தனியாக குச்சில் கட்டி, நேரம் போக்க வேறுஒருவரும் சேர்ந்து விளையாடுவதுண்டு.
கூழாங்கற்களை தூக்கிப் ாட்டு பிடித்து விளையாடவுத சொட்டாங்கல் எனப்படும்.
சிறுவர்கபளைப் பொறுத்தவரை பள்ளியில் சேர்ப்பது ஒரு அரச தர்பாரில் ஆசிரியர் ஒரு அரசர் போல் இருந்து அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதைப் போல ஆரம்ப கட்டத்த்ில் தெரியும். ஆசிரியர் வந்தவுடன் ரிஜிஸ்டரில் யார் வந்து ள்ளார்கள் வரவில்லை என்று ஆஜர் போடுவார். ஆஜர் டிக்கடிப்பார்.
வம்பு செய்கின்ற சிறுவர்களை பள்ளியில் சேர்த்து விட்டால், அடங்கி ருப்பார்கள் என்ற ஒரு எண்ணம் பெ்றாருக்கு உண்டு.
பள்ிக் கூடத்தில் ஒருசில மாணவர்கள் கில்லாடியாக இருப்பார்கள். அவர்களபை் பார்த்து மற்ற சிறுவர்கள் பயப்படுவார்கள். அப்படி நாங்கள படிக்கும்போது ராமசுப்பு என்று ஒருவர் இருந்தார். அவன் மண்வெட்டியைத் தூக்கிகொண்டு வருவாப்ல. பள்ிக் கூடத்துக்கு வருவார். பெ்ிக்க வரும் பாது வெளியில் வை்த விடஅடுவார். அவரைக் கண்டு பயப்டு வாம். அடுத்தவர் புத்தகங்களை கிி்த விடுவார். இப்படி அநியாயமாக பயங்கள் ஏற்படும்.
பள்ளிக்கூடம் சென்று சுதந்திர குடியரசு தின விழா என்று போய்விட்டு வந்துவிட்டால் அது ஒரு மகி்ச்சியான நாள். அந்தக் காலத்தில் கல்யா ணவீடு என்றால் காலையில், பொஙகல் வடை இருக்காது. இட்லி ாம்பார் சடனிதான் இருக்கும். இல்லைனெற்ால் உரவா உப்புமாவும், ஜீனியும் காப்பியும் மட்டம் கொடுப்பச்ர்கள்.
மத்தியானம் விருந்தில்தான் எல்லா வ கைகளும் சாம்பார், ரசம், பாயசம், அவியல் அபளம் என்று வைப்பார்கள்.
இந்த விருந்தோடு கல்யாண வீ்டு சாப்பாடு முடி்துவிடும்.
திருமணம் செய்து கொண்டு மாப்பிள்ளை, மாமனார் வீட்டுக்குச் செல்லும்போது வழியில் கோயிலில் விடலை விட்டுச விட்டு செல்வார்கள்., முதலிரவு அன்று இருமுறை மாப்பிள்ளை வீட்டுக்கம் மருமகள் வீட்டுக்கு வந்துவந்து செல்ல வேண்டும். இதுஒரு வாடிக்கை.
பெரும்பாலும் முதலிரவு பையனுடைய மாமனார் வீட்டில்தான் இருக்குமாம்ன.
மாடுகளை சென்னையில் நகரில் தெ ருக்களில் விடுவதுடேபால் விட்டு விடுவதில்லை. ருமை மாடு பசு மாட்டை காலையில் மேசச்சல் நிலததுகு்கு ்தை்துச் சென் றுவிட்டு, 12 மணிக்கு எல்லாம் தொழுவத்ில் கட்டி விடுவார்கள். இல்லைனெற்ால் பற்பகல் 4 மணிக்கு அழைத்து வந்து ஒரு மணி நேரம் மேய்ச்சல விட்டு 5 மணிக்க ட்டி விடுவார்கள்.
தோட்டங்களிலோ வயல்களிலோ அவுத்து விட்ட மாடுகளை ஊர் பவுண்டியில் கட்டி விட்டு அபராதம் போடுவார்கள்.
மாடுகளின் கன்று ஈனும் போட்டவுடன் சீம்பால் வரும். எனக்கு அது பிடிக்காது. மற்றவ்ரகள் விரும்பி சாப்பிடுவார்கள். கி.ரா.வுக்கும் பிரபாகரனுக்கும் இது பிடிக்கும். பிரரபாகரன் ஒரு முறை எங்கள் கிராமத்துக்கு வரும்போது பசும்போடு கன்று ஈனியிருந்தது. அந்த நேரத்தில் அந்த சம்பாலை வரிரும்பி சாப்பிட்டார்.
அதுபோல் எங்ள் ஊர் பக்கத்தில் கோவில்பட்டி, சிவகாசியில் சங்கரன்கோவில், ராஜபாயைம், பொருட்காட்சிகள் நடக்கும். தை மாதம் சித்திரை, பங்குனி மாதங்களில் நடைபெறும். அந்தபொருட்காட்ச்ியி்ல செனனையில் இருந்து நடிகர்கள் வந்து நாடகங்கள் நடத்துவார்கள். அந்த பொருட்காட்சி நேரத்தில் ஒலி வானத்தில் படர்ந்து கிட்தத்தட்ட 10 மைல் தூரத்துக்கு தெரியும். அது எங்கள் கிராமத்தில் இவரவு 8 மணிமுதல் 10 மணி வரை வேடிக்கைப ார்ப்து வழக்கம. இது 1960களில்...
நாட்டு வைத்தியம் என்பதை அலோபதி ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்டதாகும். இருப்பினும் பக்கள் நாட்டு வைத்திய்த விரும்பினாரகளே திர அலோபதியை யாரும் வரும்பவில்லை.
ஆனால் கேராளவில் அலோபதிதான் இன்றைக்கு முனக்கியமாக எடுத்துக ் காள்கிறா்ரகள்.
தமிழகத்தில் சித்த வைத்தயிம் நாட்டு வைத்தியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம்.
தீட்டு, தூர விலக்கல் சம்பிரதாயம் இன்றுக்கு வரை தொடரகிறது.
பெண்கள் மொதவிடாய் காலத்திலும், வயது க்கு வந்த நேரத்திலும், தட்டு என்பார்கள்.
ஒரு சாவு வீட்டுக்கு ச்சென்று குளித்துவிட்டு, உடுத்தியிருந்த ஆகைடளையும் அலசி விட்டு துவைத்து தால்தைீட்டு போகும் என்பார்கள்.
இப்படியெலலாம் சில நம்பிக்கைள் இருந்தன. இன்றைக்கம் நீடிக்கின்றன.
கள் பெரும்பாலும் அன்றைக்கு பனை மரத்தில் இருந்து இறக்கியதை பெரும்பாலும் சாப்பிடுவார்்கள்.
பேர்காலம் முடித்த தாய்மார்களுகு்கும், பனை மரத்துக் கள்ளை வலி இருக்கும்போது கொடுப்பது உண்டு.
அதோல் அன்றைக்ககு கள்ச்சாரம் என்பது சைக்கிள் டிூயபில் சாரயத்தை ஊற்றிக் கொண்டு வந்து விற்பது வாடிக்கை.
அதில் பேட்டரி லை்டின் செல்களையும உ<ள்ளே போட்டு, கருப்பட்டியைப் போட்டு காய்ச்சுவார்கள். அண்ணா காலம் வரை முதல்வராக மதுவிலக்கு தமிழ்நாட்டல் இருந்தது. அண்ா மறைவு்குப் பின் கள்ளுக் கடைகள் திறக்கப்பட்னவ. ஊரை விட்டு குளத்து ஓரங்களில் கள்ளுக் ககைள் அமைக்கப்பட்டன. கள்ளைக் குடித்விட்டு குளத்து ஒருங்களில மரங்களில் ஊறுகாய், சே்வு, பக்கடாவை வைத்து் கொண்டுபொப்டல்கள் ஊர் கள் சாப்பிடுவார்கள்.
அதற்கு முன் கேரளாவில் உற்பத்தி செ்து வந்த ப்ரவுன் கலரில் உ்ள ஒரு திரவத்8த சாப்பிடுவாரகள.் அதில் சற்று பாதை இருக்கம். அப்போது எங்கள் ஊரில் சுண்டைக்காய் சீனிவாசன் என்பவர் பெட்டிக்கடையில் வைத்து இதை விற்பார். அதை மறைத்து வைத்து. அதற்கென்று ஒரு கூட்டம் போகும். பெட்டிக் கடை பின்னால் போய் ஊற்ிக் டுப்பார். சமாப்பிட்டு விட்டு துண்டால தவாயை துடைத்துக் கொண்டு போவார்கள்.
ஊர்ச்சாவடியிலோ ஊர் மேயைில் நுள்ள வேப்ப மரத்திலோ ஆலமரத்திலோ படுத்துவிவுார்கள்.
அப்படிஒான காலம் அன்றகை்க இருந்தது.
அதேபோல், ராணுவத்தில் இருந்து வருபவர்கள் ரம் பாட்டில் கொணஅடுவருவார்கள். அவர் வந்தவுடன் ஒருவாரம் றஅவருடன் சுற்றுவார்கள். அந்த பாட்டிலை வாங்குவதற்கு. அதேபோல் கல்லூரி காலங்களில் குனைகா சென்ட் வாங்கிச் செல்வேன். என்ிடம் வாங்க வேண்டும் என்று விடுமுறைக்கக சென்ற முதல் நாளில்இருந்து பலாநாள் வந்துபோவர்கள். என்னிடம் இருப்தோ ஒன்றிரண்டு இருக்கும். ஒருத்தருக்கொதுத்ால் ஒரவரு் கோபம் வரும். எனவே முக்கிமானதவரை தனியாக கூப்பிட் ககாடுத்துவிடுவது உண்டு.
கிராமங்களில் அன்றைக்கு மல்யுத்தத்தில் தாராசிங் பெரியவரா கிங்காங் பெரியவரா என்று விவாதம் நடக்கும்.
ஒருமுறை தாராசிங் திருநெல்வேலி போகுமு ்பாதையில் கோவில்பட்டியில் இறங்கி மதிய உணவுக்கு இறங்கும்போது எதேச்சயாக அவரை்ப பார்ததது உண்டு. அவ்வளவு குண்டான உடம்பு.
சண்டைக்கரரர்களைப் பார்த்தால் பயில்வான்,சாண்டோ என்று பெயர் சொல்லி அழைப்பார்கள்.
அதேடோல் திரவிழாக் கால்ஙகளில் கலைக்கூத்தாடிகள், காழைக் கூத்தாடிகள், வந்து வத்தை காட்டுவார்கள். கீழே ஒருவர் உருமி மேளம் போல் வாசபப்பார். அதேபோல் ச்ர்க்கஸ், தீ விளைாட்டுகள், வலுவான குண்டுகளை பல்லில் வை்தது ிடிப்பது இப்படியெல்லாம் திருவிழாக ்காலஙகளில் சாகங்களை நிகழ்த்துவார்கள்.
பிற்காலத்தில் அதிமாக வேலை வாங்குகின்ற பயிர்களைச் செய்யாமல் அவுரி, ஆவாரம், மக்காச் ாாளம் என்ற பயிர்களை எளிதாக பயிரிட ஆரம்பித்தார்களக. ஏனென்றால் இது சள்ளை பிடித்த பயிர்களை செய்யலாம எிதாக செய்யலாம். இந்த 100 நாள் தெிட்டத்தினாலும், தீப்டெடி் வேலைக்்கச் செல்வதாலும் விவசாய வேலைககு ஆட்கள் கிடைப்பதில்லை. னெவே இந்த ப் யிர்களை எளிதி்ல சய்துவிலாம் என்ற எண்ணம் ஏற்பட்டு, அவுரி வவெளிநாட்டுகு்கு ஏற்றுமதியாகிறது. டிமாண்டான பயிராகும்.
எனவே மக்காச் ாளம் , ஆவாரம், வெள்ளைாமைக்கு மாறிவிட்டார்கள்.
கிராமமே 60 - 80ிிலகஇருறந்கத கிராம் இல்லை. அன்றைக்க இருந்த பெருந்தின்மைான வெள்ளந்தியான குணங்களும் இன்றைக்கக மாறிவிட்டன. பொறாமை, போட்டியும், அதிகமாகி விட்டன நகரத்தைப் போல.
குளத்தில் நீர் நிறைந்துவிட்டால், கொக்கு், நாரை, திறகி, உள்ளான், தவகைள் என்று குளுத்தஙர்கள்ில் பார்க்கலாம். தவளையினுடைய சத்தம் மழை பெய்யும் பாது கத்தும். அதேபோல், ஆமணக்கு விதைகளை நீரில் ஊற வைத்து காய்ச்சி விளக்கெண்ணெய்யாக மாற்றுவார்கள். இதற்கு மருத்துவ குணமும் உண்டு.
பொதுவாக கிராமத்தில் அவரை, வெண்டைக்காய், பீர்க்கங்காய், புடலை, முருங்கைக் காய், கத்திரிக்காய், தக்காளி, என சகலமும் கிடைக்கும். கிடைதக்காத ஒன்று கிழங்கு வகைகள் மட்டுமே. அனைத்து கய்கறிகுளும் தோட்டத்திலேயே கிடை்்து விடும்.
அதேபோல் இரும்புப் பெட்டியில் வெளியூரில் இருந்து பவுடர், சோப்< சீப்பு கண்ணாடி, சிறுவர்கள் சினிமா ிலிம்களை கட் பண்ணி வெட்டி ஒரு தகரத்தில் செய்பயப்டட லென்ஸ் என்று சொல்லக்ககடிய கண்ணாடி ஓட்ட வழியாக, ரிப்பரன் ரெமி பவுடர், பான்ட்ஸ் பவுடர், மைசூர், சாண்டல் லக்ஸ, என்று வயதான ஒருவர் சைககளி் கேரியில் கொண்டு வந்து நாலு மாதத்துக்க ஒரு முறை வருவனார.அவர் பெயர் காசிமணி நாடார்.
அந்தககாலத்தில் ண்மைக் குறைவுக்காக லேகியம் விற்பார்கள். சய்தித்தாள்களில் மதன் மித்ரா என்ற பெயரில் விளம்பரம் வரும். திருமணமாவதர்கு தயாராகி இருந்தார்,ல உடனே இந்த மதன் மித்ரா கலேகியத்திற்கு மணியார்டரில் சென்னைக்கு பணம் அனுப்புி வாங்குவார்கள்.
வீட்டில் களவு போய்விட்டால், அதை நீர்க்கட்டில் பார்ப்பது உண்டு. வெற்றிலையில் மை டோட்டு பக்கத்தில் தண்ணீர் வத்து பார்ப்பார்கள்.
தாழம்பூ கிராமத்தில் முகக்கிமாக இரும்பு பெட்டிக்்கள் வைப்பார்கள். தாழம்பூ புதர்களுக்கிடை உச்சியில் மலரந்்து இருகககும். மெல்லிகை, சாதி, பிச்சிப்பூ முல்டலைப் பூ என்ற பூககளக அன்றைக்கு அருகுாமையில் உள்ள நகரங்களில் மாலை நேரங்களில் விற்பார்கள். அதை வீடுகளுக்கு வாங்கி வருவதெல்லாம் வாடிக்கை.
மல்லிகைப் பூக்கள் இஸ்லாமயிர்களுக்கு நெருங்கிய பழக்கம் உண்டு. எங்கள் பக்கத்து ஊரான காசிலிங்கபுரத்துக்கு குயவர்கள் அருமையாக களி மண்ணிலும், செமண்ணிலும், குடங்கள, மூடும் தட்டுகள், செயவது .ண்டு. பொங்கல் நேரத்தில், எங்கள் வீட்டக்கு அந்தக் குடங்களைக் கெண்டுவந்து கொடுத்து, எலுமிமச்சம்பழம், பணம் பெற்று செல்வார்கள்.
இப்படியான சிறு சிறு தொழில் செய்பவர்கள் தைப்பொங்கல் நேரத்தில் வந்து சந்திப்பு அதற்க பயர். ார்த்து விட்டு வீட்டில் இருந்து சாப்பிட்டுவிட்டு செல்வது பரம்பரையாக வழக்கமாக நான் அங்கு இருந்தவரை 1990 - 95 வரை கூட இருந்தது.
அிஙேபால் கிராமத்துக்கு சிறுவர்கள் விரும்பும் குச்சி ஐஸ், பஞ்சு மிட்டாய், பெரிய மரத்த்ில் கட்டையில் ஜவ்வு மாதிரி இழுத்தா் வரும் இனிப்பு மிட்டாய,் ஆரஞ்சு மிட்டாய், கொக்கோ மிட்டாய், என்பதெல்லாம் விற்க வரவார்கள்.
அது சிறுவர்்ள விரும்பி சாப்பிடும் தின்பண்டங்களாகும்.
பள்ளிக்க கூடம் பக்கங்களில் ரெண்டு கடைகள் பள்ிக் குழந்தைகளை நம்பியே வாழ்ந்தன.
கொடுக்குப்புளி, புளியம்பழம், நாவல் பழம், இழந்தப் பழம், கிராமத்தில் மரங்களில் இருந்து கீழே விழுதை சிறுவர்கள காத்திருந்து வாடிக்கையா5கச கசேகரிப்பது உண்டு. அதேபோல் வானொலி நிலையத்தில் பாடும் இலங்கை வானொலி, திரநெல்வேலி வாாலி நிலையம், திருச்சி, சென்னை வானொலி நிலையம் னெ்று ாகாய வாணி னெ்ற திரைப்படப் பாட்டுகளை கேட்பதில் தனி சுகமாக இரந்தது.
ஒரு சில வீடுகளில் அதாவது அந்த ரிக்கார்டுகள் மைக் செட்டில் ஒரு நாய் முள்டோட்டு கேட்பத உண்டு. .......
சக்திவாய்ந்த ஊடகமான சினிமா மனித வாழ் வாடு பி்ன்னிப் பிணைந்தது. அது கிராமப்புறத்தில் கேட்டால் சினிமா உலகமோ ஏதோ சொர்க்க பூமி என்றும், சினிமாவில் உள்ள நடிகர்கள் ஏதோ நடத்சத்திரங்கள் போல் இருப்பார்கள் என்று எதிர்பார்பப்டுபு <உண்டு.
ஆனால் சினிமா நடிகர்களோ சக்தி வாய்ந்த விளக்குகளுக்கு இடையே கேமராவில் காட்சியில் நடக்கும்போது வியர்வையும் வெப்பத்தோடும் நடிக்கையர் நடிகர்கள் நடிக்கின்றார்கெள் என்ற எண்ணம் வராது. வெள்ிளத்திரையில் கதாநாயகனும், நாயகியும் டூயட் பாடும் பாடல்கள் பாடுவதைப் பார்த்தால் ஏதோ அவர்கள் சார்க் கபூமியில் இரப்பதாக நினைப்பார்கள். இப்படியான அந்தப் பாடல்கள் ஒலிகள் ஒலித்தட்டுகள் ரிக்கார்ருடுகளாக கருப்பு நிறத்தில் வரும்.
அந்த ரிக்கார்டுகள் அப்போது ஸ்பீக்கர் செட்டோடு இரண்டு ஊருக்ககு மூன்று ஊருக்கு ஒருவர் வைத்திர்பபார் கிராமத்திற்கு அந்த ரிக்கார்டு ஒலிபெருக்கி ஆம்பிளையர் எல்லாம் சை்களிி்ல கட்டி வருவார். அவர்களுக்கு சிறுவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பும், விஐபி போல அவரை வரவேற்று அவர் சைக்கிளை நிற்காப்டடும் போட்டு கூடஒவ்னெறாக இறக்கும் போதை அதைப் பார்த்து ரிக்கார்டு பாட வைப்பதற்கான மின் இணைப்பு கொடுப்தும், அவடருனேயே பின்னால் சுற்றிக்கொண்ட சிறுவர்கள் இருப்பார்கள்.
முதல் பாட்டில் வினநாயகனே மவினை தீர்ப்பனே என்று முத் பாடல் போடுவார்ளக் அதைப் போட்டவுன் கைதட்டுவார்ள். சிறுவர்களளகு்கு அந்த அளவுக்க சீபாடல்கள் மீது ஈர்ப்பு இருந்தது. போடுபவர்கள் மீதும் வரவேற்பு கொடுப்பார்கள். திருமுணத்தலோ அல்லது புரட்டசாி பஜஜை திருவிழாவிலோ கோயில் திருவிழாவலோ முதல் நாள் மாலை ஆரம்பித்து பாட்டு இரவு 12 மணி வரை போடுவார்கள. மறுநாள் பிற்பகல் 2 மணி ஒலிபெருகு்கியை கழட்டும் வரை அந்த ூரில் கொண்டாட்டமாக இருக்கும்.
கிராமங்களில் பங்களாிச் சண்டை, புருஷன் பொண்டாட்டி சட்டை, மாடை அடுத்தவர் தோட்டத்தில் மேய விட்டது, படப்புகளில் தீ வைப்பது , மோட்டார் பம்புகளை உபை்பது, என்ற தாவாக்கள் ஊர் பொதுக்கூட்டத்தில் வரும். இரவில் இதைப்பற்றி 7 - 8 மிக்க ூடி 12 மணிவரை விசாரணை நடக்கும்.
இறுதியில் அபராதம் விதித்தோ தண்டடை விதித்தோ ஊர் நாட்டாமண்மை தீர்ப்பு சொல்வார்கள.
6ம் கிளாஸ் வநத்வுடன் மாணவனுக்கு ஒரு பெண்ணைக் கண்டால் ஒருவித மையல் ஏற்படும். பெண்ணும் தாவணி போட்டு பள்ளிக்க வருவாள். அதுவரை ஆண் - பண் உறவு சாதாரமமாக இருக்கம். அத்குப் பிறகு ஈர்ப்பு ஏற்படும். அந்த மாணவர்கள் அது உன் ஆளு அது என் ஆளு என்று பிரித்துக் கொள்வார்கள்.
நாளைக்கு மன் ஆள் மஞ்சள்் கலர், நாளை என் கலர் இந்த கலர் என்று பேசிக் கொவார்கள். இரவெல்லாம் எந்த கலரில் வருவார்கள் என்ற எதிர்பாப்பு இருக்கும்.
உயர் நிலைப்பள்ளி வரை எஸ்எஸஅஎல்சி வரை இந்த ஆட்டம் தொடரும். தன்டைய ஆளுடைய மதிய சாப்பாட்டை மத்தியானத்தி்திருடி சாபப்ிட்டதெல்லம் உண்டு. அது ஒருவகையில் இன்பம்.
அந்தப் பெண் சாப்பாட்டைக் காணவில்லை னெ்றுதேடும்.பின்னர் கழுவி அங்கு இருக்கும். யார் எடுத்தார்கள் என்றே தெியாது.
வில்லன் மாணவர்கள் 2 3 பேர் இருப்பாரகள். பள்ளி முடியும் உன் சாப்பாட்ட இவன்தான் எடுத்தான் என்ற போட்டுக் கொடுட்பார். அப்போது இருவருகு்கும் சண்டை போடா டோடி என இருவரும் மல்லுக்கட்டுவார்கள். இன்ப்படியலெயலாம் காட்சிகள் க்டதுண்டு.
அதேபோல் தானியங்கள் அளப்பதற்கு வெவ்வேறு விதமான இரும்பு உழகக்கு, நாளழி மரக்கால் படி என்று இருக்கம்.
பருத்தியை சதுர வடிவில் தாட்டு என்று 100 கிலோ அளவிலான சாக்கில் அடைப்பார்கள். இதேபோல் மிளகாய் வத்தலையும், இதோல்தான் எடை போடுவார்கள். அன;்றைக்கு விறகுதான் காஸ் சிலிண்டர் கிடையாது. அதை பெரிய தூக்கு தராசில் அளவிடுவார்கள். இன்றைக்கு ஒன்றரை கிால என்பது ஒரு விசை.
எட்டையபுரத்தில் மரக்காலில் நெல்லையோ தானியத்தையே அளக்கும்போது மரக்கால் ஒன்று என்பார்கள். ஒன்று ரெண்டு என்று முடிந்தவுடன் எட்டு வந்தபோது எட்டப்பன் என்று சொல்லமுடியாமல் மகராஜா மகக்கால் னெ்பார்ல் அதை அந்த வட்டாரத்திலஒ ருவாடிக்கையான நிலையானது. இதற்காக அளந்துபோடுவதாற்கா அளவையார் ஒஎன ஒருவர் இருந்தார்.
ஆரம்பப் பள்ளிக் கூடத்திலும் வெள்ிளக்கிழமை தேசியக் கொடி ஏற்றி, வந்தேமாதரமும் தேசிய ககீதமும் பாடுவதுண்டு. இது உயர் நிலைப்பள்ளி வரை இது வழக்கமாக இருந்தது. அன்றைக்கு சி
றுவர்கள படிக்கக் கூடிய பத்திரிகையான மஞ்சரி, கண்ணன் என வந்தது. அதேபோல் பேசும்படம், பொம்மை, என்ற சினிமா மாத சஞ்சிகைகளும் வந்தன.
இவையெலலம் அந்தக் காலத்தில் சறுவர்கள் மத்தியில் படிக்கக் கூடிய பா்ரக்கக்ூடிய ஏடுகளாக இருந்தன.
சைகக்களிள் இருக்கும் வீடுகளில் சைக்களி் டயர் மாற்றும்போது அந்த டயரை அந்த வீட்டு சிறுவர்கள் கட்டை வைத்துக் கொண்டு வண்டிபோல் ஓடுவார்கள்.
்தேபோல் சைக்களி் பழகும்போது துவக்கத்தில் ஒவர் சொல்ல தர வேண்டும். சைக்கிள் சீட்டில் உட்காரமால் குரங்கு பெடல் போடுவார்கள்.
கிராமங்களில் வயதானவர்கள் கடைசி காலத்தில் யாருக்கும தொ்தரவு தராமல் சென்றுவிட வேண்டும் என்று விரும்புவார்கள். அப்படி செல்வதுதான் புண்ணியம் பண்ணியம் பண்ணியிருகு்கிாமஎன்பார்கள்.
இன்கை்க ிராமத்தில் 90 தாண்டியும் 99 100 கூட வயதில் இருகு்கிறார். என்னுடைய தாயார் இக்கும்பாது வயது 99.
அவர் ஏறத்தாழ 85 88 வரை கூட எங்களுடைய வயல்வெளி காடுகளுக்கு தனமும் ஒருமுறை சென்று வந்துவிடுாவர்.அந்தளவு அளவுக் திடகாத்திரமாக இரு்தார். தலையில் ஒரு ரோமம் கூட நரைக்கவில்லை.
அன்றைக்கு மேலே சென்று விட்டால், திரு வீடு சென்று விட்டார்கள் என்று சொல்வார்கள். வைணவர்கள் வைகுண்டம் சென்று விட்டார் என்றார்கள். சைவர்கள் சிவபூமிக்கு சென்று விட்டார் என்பார்்ள். இப்படியான நடைமுறை இரந்தனு.
பொதுவாாக சிறுவர்கள் இறந்தால் பூமியில் புதைத்து விடுவார்கள். நீண்டகாலம் வாழ்ந்து வாழ்க்கை கேணடாியவர்கள் இறந்தாலரர் சுடுகாட்டில் எரிப்பாரகளக். இப்படியெலலாம் இருந்து வந்தது.
வாத்தயிர்களைப் பார்த்தால் மாணவர்களுக்கு அப்படி பயப்படுவா்ரகள். பம்ப் செட்ில் வாத்திார ்குளிக்கிறார் அனசெறல் அந்தப் பக்கமே செல்ல மாட்டார்கள்.
தொடக்கப் பள்ளி கா5லங்களில் அருகாமையி்ல உள்ள குருவிகுளம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இருந்து ஆசிரயிர் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு வந்து எங்களுக்கு பாடம் எடுப்பாரள. ஒருவாரம் பாம் எடுத்துவி்டு. அவர்களுக்கு பிரியாவிடை கொடுப்பது வாடிக்கை.
குருவி குளத்7தில் ருந்து சைக்களில் வவார்கள். இது நான் சொல்வது 1960களில்...
வெ்ிக்கிளழை மாலை போகும்போது அவர்கள் எல்லாம் எங்களிடம் பாட்டுகளைப் படித்து இனிப்புகள் கொடுத்துவிட்டு பிரிவியாடை செல்வார்கள்.
அந்தப் பள்ளியில்தான் எனக்கு நினவு 70களில் இன்றைக்கு பேரவைத்தவைர் ராதாபுரம் அப்பாவு படித்தார். அன்றக்கு நான் மாணரவ் காங்கிரசில் இரந்னேத். இவர் எஸ்கேடிஆர் கூட இருந்தார்.
ஆசிரிர் பயிற்சி பள்ளி அந்த மாணவர்கள் வரும்போது பாடம் நடத்தும்போது ஆல்பத்தில் ஒட்டிய படங்களை எல்லாம் பாட சம்பந்தமான காட்டுவார்கள். இத ஒருவாரம் மகிழ்ச்சியான வாரமாக பள்ளிக்க;டங்களில் 50 60 காலகட்டங்கில் இருந்தது.
அதே பால் கிராமத்தில் உள்ளவர்கள மாலையயானால் சகை்கிள் எடுத்துக் கொண்டுடோ நடந்தோ பக்கத்தில் உள் ள திருவேங்கடத்துகு்குச் சென்று முட்டைக்கோஸ், மிக்சார், டீ சயோ புரோட்டாவா வா சாப்பிட வேண்டும் என்று ஒரு சுற்று விட்டு விட்டு பக்கத்து ஊர்க்கார்களை ்லாலம் சந்தித்து ப்வேறு விஷயங்களை லெ்லாம் அசைபோட்டு விட்டு முடிந்தால்்ங்குள்ள டென்ட் ாண்டாடாகையில் சினிமா பார்ப்பது அல்லது ஊருக்குத் தெிரம்பவுத வாடகி்கையான செயலாகும்.
அதேபோல், பலசரக்கு சாமான்கள் வாங்கச் செல்வதும் உண்டு.
கோவில் த ிருவிழாக்களில் பள்ளியில் சொல்வதைப் போல் ஒவ்வொருவரம் ஜாடியை பார்ததுக் கொள்வது அப்படியான கதைகள் ஓடும். சாமி கும்பிடுவதை விட, இந்த திருவிழாக் காலத்திலும், கோில் பூஜைகளிலும் இது நடப்பது உண்டு. இரவு நேரத்தில் மின் விளக்குகளில் பெண்களைப் பார்த்து இப்படி கிராமத்துப் பாணியில் வர்ணனைகள் ஒவ்வொருவரும் செய்து கொள்வதும் உண்டு. அதில் ஒரு சரசிப்பு ஏற்படும். அதேபோல் அந்த நேரத்தில் ஒவ்வொரவரும் 5 பைசா போட்டு பீடி சிகர்ட் வாங்கி கி்ணறுக்குள்போய் நாலைந்துபோய் தனித்தனியாக புகைப் பழக்கத்தில் இனம்ப காண்பவுத< இந்து நேசன் என்ற பத்திரிகை வந்து அதைப் படிப்பது, வாழு, வாழ என பபல புத்ஙககள் அவையெல்லாம் இங்கே சொல்லவிரும்பவில்லை. ாமத்தமாக வாங்கிபணம் போட்டு படிப்தஉ
ஒருமுறை என்னோடு படித்தஒருவர் தனக்கு படித்த பெண் பைக்குள் அந்தப் புத்தகத்தை வைத்துவி்டார். பெரிய சிக்கல் மறுநாள் ஆகிவி்டது. அவர் பெரிய அதிகாரியாக ராணுவத்தில் ஓய்வு பெற்று விட்டார். அவர் புத்தகத்தை வைத்த அந்தப் பெண்மணி இன்றைக்கு தன்னுடைய பேத்திக்கு கல்யாணத்தை சமீபத்தில் நடத்தினார். அந்த நிக்ச்சிக்க அவரும் வந்தார், நானும் போனே். இவர் யாருனு்னு தெரியுதா? இன்றைககம்
பல நினைவுகளை நினைத்துபார்த்தால் ஒரு மகிழ்ச்்சியாக தருணங்களா உள்ளன.
பல விடுகதைகள், சொல்ல,ாடல்கள், பபொதுவாக கிராமப்புறங்களில் சகஜமாகப் சுவார்கள்.
மறைவாகச் சொன்ன பாலியல் கதைகள் என்று கி.ரா. தொகுத்து வளெியிட்டுள்ளார்கள்.
குற்றாலக் குறவஞ்சியிலும், முக்கூடல் பள்ளுிலும் எட்டையபுரம் பள்ளிலும், இந்த வகையான சொல்லாடல்கள் ஆங்காங்கு உள்ளன.
அன்றைக்கு இருந்த நெல் வளைகககள் எத்தனை என்று எட்டையபுரம் பள்ளியில் சொல்லப்பட்டுள்ளது.
அதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
No comments:
Post a Comment