Wednesday, June 4, 2025

'#யாழ்ப்பாணநூலகம்' எரிக்கப்பட்ட நாள். முன்னிரவில் நடந்த கோரம்.

 '#யாழ்ப்பாணநூலகம்' எரிக்கப்பட்ட நாள். முன்னிரவில் நடந்த கோரம். இதை நினைவு கூரும் பொழுது பெரும்பாலானவர்களின் நினைவில் வருவது நுஃமான் எழுதிய 'புத்தரின் மரணம்' கவிதை தான். இது தவிர முருகையன் எழுதிய 'இருட்டிலே தோன்றும் எண்ணங்கள்' கவிதை உட்பட வேறு சில கவிஞர்களும் அந்த வரலாற்றை தங்கள் கவிதைகளில் பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...