Wednesday, June 11, 2025

எல்லாமே சீராக இருக்கும் பட்சத்தில்

 எல்லாமே சீராக இருக்கும் பட்சத்தில், தொடர் இயக்கத்தில் இருக்கும் பட்சத்தில், இடைவிடாமல் நகர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில், காலத்தில் இயங்கும் என் மனம், அங்கீகாரத்தில் வளர்க்கப்படும் என் மனம், எல்லையற்ற, வரையறையற்ற அங்கீகாரம் இல்லாத, காலத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை எவ்வாறு பாராட்டவோ அல்லது அறியவோ முடியும்?

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்