Wednesday, September 14, 2022

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு நடத்தும் *அண்ணா 114 ஆவது பிறந்தநாள்*



நாளை 15-9-2022 , இரவு zoom  நிகழ்வு,

my approach theme in zoom  meet 
1.அண்ணா நாடளுமன்றத்தில்…
2. மாநில சுயாட்சி
3. மொழி,தமிழ் காலாச்சார பாதுகாப்பு
4. தமிழக உரிமைகள்
5. ஈழத்தமிழர், உலகத்தமிழர்,
6. அண்ணாவின் பன்னாட்டு அரசியல் பார்வை,
7. தலைமைப்பண்பு,
8. அண்ணா என்ற ஆளுமை His Dravidian stock and model policy then  Leader Kalginar adopted also as Statesmen 
•••••••••••••••••••••••
வணக்கம்,

அறிஞர் அண்ணா: தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை !  (அண்ணா 114 ஆவது பிறந்தநாள் சிறப்புரை)  - வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

உரைச்சுருக்கம்: 
நாடாளுமன்றத்தில் அண்ணா, மாநில சுயாட்சி, மொழி, தமிழ் காலாச்சார பாதுகாப்பு, தமிழக உரிமைகள், உலகத்தமிழர், அண்ணாவின் பன்னாட்டு அரசியல் பார்வை, தலைமைப்பண்பு, அண்ணா என்ற ஆளுமை, இராஜதந்திரியாக அண்ணா... மேலும்  'அறிஞர் அண்ணா' குறித்த பல கருத்துக்களை வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்களின் சிறப்புரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அனைவரும் இதில் பங்கேற்று கலந்துரையாடி பயன்பெறுங்கள்.

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வியாழக்கிழமை... 
இந்திய / இலங்கை நேரம் இரவு 8 மணிக்கு... 

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
நடத்தும் 

திசைக் கூடல் - 302

இணையவழி உரைத்தொடர் சிறப்பு நிகழ்ச்சி

திருவள்ளுவர் ஆண்டு 2053, ஆவணி 30
15-9-2022, வியாழக்கிழமை

தலைப்பு: 
அறிஞர் அண்ணா: தமிழக அரசியல் வரலாற்றின் திருப்புமுனை ! 
[சிறப்புரை (ம) கலந்துரையாடல்]

சிறப்புரையாளர்:
வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்  
தலைமைக்கழக செய்தித்தொடர்பு செயலாளர், திமுக
மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் 
ஆசிரியர் -  'கதைசொல்லி' காலாண்டிதழ் 
எழுத்தாளர் மற்றும் கட்டுரையாளர் 
http://ksradhakrishnan.co.in/profile

நோக்கவுரை:
முனைவர் க.சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
ஜெர்மனி

நெறியாள்கை, செயலாக்கம் (ம) வடிவமைப்பு:
திரு. மு. விவேகானந்தன், 
கருத்தரங்கப் பொறுப்பாளர், 
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 
விருதுநகர் / சென்னை

Zoom  link: 
https://us02web.zoom.us/j/9758172120?pwd=TWVtcm4wcDdCeWUvSG5sWlREVGtHUT09

Meeting  Id:      975 817 2120
Passcode:        THFi

இந்திய / இலங்கை நேரம்: இரவு 8:00 மணி
மலேசியா / சிங்கை நேரம்: இரவு 10:30 மணி
தென்கொரியா நேரம் : இரவு 11:30 மணி
ஐரோப்பிய நேரம்: ஜெர்மனி - மாலை 4:30 மணி
ஐரோப்பிய நேரம்: லண்டன் - பிற்பகல் 3:30 மணி
வளைகுடா நேரம்: மாலை 6:30 மணி
ரியாத் சவுதி நேரம்: மாலை 5:30 மணி
ஆஸ்திரேலியா சிட்னி நேரம்: இரவு 12:30 மணி
அமெரிக்க / கனடா நேரம் - கிழக்குக்கரை - நியூயார்க் - காலை  10:30  மணி
அமெரிக்க / கனடா நேரம் - மேற்குக்கரை - சான் பிரான்சிஸ்கோ - காலை 7:30  மணி
அமெரிக்க/கனடா நேரம் - நடுவண் நேரம் - டெக்சாஸ் - காலை 9:30 மணி

நேரலை @ https://www.facebook.com/TamilHeritageFoundation

தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் "திசைக் கூடல்" - இணையவழி உரைத்தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மற்றும் தமிழ் மரபு, மொழி, வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், சுவடியியல், நாணயவியல், புராதானச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், நடுகற்கள், சங்க இலக்கியம், நாட்டார் வழக்காற்றியல், தமிழர் மரபுக் கலைகள், தமிழிசை, மரபு விளையாட்டுக்கள், அகழாய்வுகள், சுற்றுச்சூழலியல், தமிழறிஞர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய பயனுள்ள தலைப்புகளில் பங்கேற்று உரையாற்ற, நிகழ்ச்சிகள் செய்ய, உங்கள் கல்லூரிகளில் மாணவர் மரபு மன்றம், அருங்காட்சியகம் அமைப்பதில் திட்டம் வகுக்க எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல் தொடர்புக்கு : mythforg@gmail.com
வாட்சப்: +91 9941955255 (விவேக்)

https://www.facebook.com/TamilHeritageFoundation
https://www.instagram.com/TamilHeritageFoundation
https://www.facebook.com/groups/THFMinTamil
https://www.youtube.com/Thfi-Channel
https://twitter.com/HeritageTamil
https://www.tamilheritage.org

தமிழால் இணைவோம் !  அனைவரும் கலந்துகொள்க !

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...