Wednesday, June 4, 2025

"வாழ்க்கை விடை தெரியாத கேள்விகளால் நிரம்பியது,

 "வாழ்க்கை விடை தெரியாத கேள்விகளால் நிரம்பியது, ஆனால் அந்த பதில்களை தேடும் தைரியம் தான் வாழ்க்கைக்கு தொடர்ந்து அர்த்தம் தருகிறது. சரியான நாளுக்காக அல்லது சரியான தருணத்திற்காக காத்திருப்பதை நிறுத்து, இந்த நாளை, இந்த தருணத்தை எடுத்து அதை முழுமைக்கு கொண்டு செல்லுங்கள். வெற்றிக்கு வலிமையான காரணி சுயமரியாதை. உன்னால் முடியும் என்று நம்புவது, உன்னால் அதற்கு தகுதியானவன் என்று நம்புவது, உனக்கு அது கிடைக்கும் என்று நம்புவது. வாழ்க்கை என்பது உன்னை கண்டுபிடிப்பது அல்ல. வாழ்க்கை என்பது உன்னை உருவாக்குவதே....

30-5-2025.

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...