Sunday, July 21, 2024

இன்பமும் துன்பமும் நம்முடைய கண்களுக்கு தெரியாத ஒன்று.ஒன்றை உணர்வதற்குள் மற்றொன்று வந்துவிடும். வாழ்க்கை எதையாவது ஒன்றை உணர்த்திக்கொண்டே தான் இருக்கும்.


 இன்பமும் துன்பமும் நம்முடைய கண்களுக்கு தெரியாத ஒன்று.ஒன்றை உணர்வதற்குள் மற்றொன்று வந்துவிடும். வாழ்க்கை எதையாவது ஒன்றை உணர்த்திக்கொண்டே தான் இருக்கும்.

2015 ஆம் ஆண்டு டெமடகொட இளைஞர் ஒருவரை கடத்தலில் ஈடுபட்ட முன்னாள்


 2015 ஆம் ஆண்டு டெமடகொட இளைஞர் ஒருவரை கடத்தலில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 3 வருட கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

You're the only one who knows your true story others may think

You're the only one who knows your true story others may think or assume they know your experiences, and what you've lived through. Yet only you know the truth of your story. So stop wasting time on things that are contributing to your unhappiness. The job the people, wealth or diet. None of it matters more than your own mental health or in the grand scheme of things. Let go, without regret. Be proud of yourself for standing up. It takes strength and courage to pursue happiness...

#ksrpost
28-6-2024. 

 

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு வானம் பார்த்த கந்தக மண் The beauty of village. The beauty Of nature Love of everything village #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 29-6-2024.



 என் மண்….

என் பூமி…..
வானம் பார்த்த கந்தக மண்
The beauty of village.
The beauty Of nature
Love of everything village

Saturday, July 20, 2024

#MapofIndia. From the book published by the Metropolitan Museum of Art, New York in 1985. The book titled India Art and Culture 1300-1900 was authored by Stuart Cary Welch.

 #MapofIndia. From the book published by the Metropolitan Museum of Art, New York in 1985. The book titled India Art and Culture 1300-1900 was authored by Stuart Cary Welch.


ஒரு மாநில அரசால் விமான நிலையம் அமைக்க முடியுமா..? எனக்குத் தெரிந்தவரை இடம் கையக படுத்திக் கொடுக்கக் கூடிய மட்டுமே செய்ய முடியும்.

 ஒரு மாநில அரசால் விமான நிலையம் அமைக்க முடியுமா..?

எனக்குத் தெரிந்தவரை இடம் கையக படுத்திக் கொடுக்கக் கூடிய மட்டுமே செய்ய முடியும்.

என் மண்….

என் மண்….

என் பூமி…..
#கழுகுமலை_வெட்டுவான்கோவில் (8ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் செதுக்கப்பட்டதாகும்.)
The beauty of village.
The beauty Of nature
Love of everything village


#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...