Thursday, March 19, 2026

jan 2

போதையை ஒழிக்க அறிவாலயத்தை நோக்கித் தான் பாதயாத்திரை செல்ல வேண்டும் வைகோ அவர்கள்… ஆனால் மதுவை ஒழிக்க நடைபயணம் அறிவித்த வைகோ , அதன் பெயரை சமத்துவ நடைபயணம் என மாற்றியது! ஓனர் ஸ்டாலின்….
போதையை ஒழிக்க அறிவாலயத்தை நோக்கித் தான் பாதயாத்திரை செல்ல வேண்டும் வைகோ அவர்கள்… ஆனால் மதுவை ஒழிக்க நடைபயணம் அறிவித்த வைகோ , அதன் பெயரை சமத்துவ நடைபயணம் என மாற்றியது! ஓனர் ஸ்டாலின்….

 போதையை ஒழிக்க அறிவாலயத்தை நோக்கித் தான் பாதயாத்திரை செல்ல வேண்டும் வைகோ அவர்கள்…

ஆனால் மதுவை ஒழிக்க நடைபயணம் அறிவித்த வைகோ , அதன் பெயரை சமத்துவ நடைபயணம் என மாற்றியது! ஓனர் ஸ்டாலின்….

Constitution jan 2

 The Constitution had to be amended in the light of the Supreme Court’s landmark judgment in the Romesh Thappar [sic] vs State of Madras, also known as the Cross Roads case. Moreover, The Hindu, on the day (May 27, 1950) it carried the judgment as a news item, said, “This was the first case in which violation of Article 19(1) (a) of the Indian Constitution conferring the right to freedom of speech and expression was alleged.”




வேடிக்கை jan 2

 திமுகவுக்கு செம்பாக இருந்தால் நல்லவர்கள்..

வேடிக்கை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமாரின் தாயார் முன்னாள் திமுக MLA என்று சொன்னவர் கைது… சட்டம் உடனே செயல் பட்டது.இந்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனுக்கு மட்டும் சட்டம் செயல் படவில்லையா⁉️

Nainar BJP

 இன்று கமலாலயத்தில் மாநில தலைவரோடு….

உடன் அண்ணன் @chakaravarthi257




#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...