ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ஓர் அர்த்தமும் தேவையும் இருக்கிறது. அதை நாம் உணர்ந்து கொள்ளத் துவங்கும் போது அதிர்ஷ்டம் துரதிர்ஷ்டம் எல்லாம் இரண்டாம்பட்சம் ஆகி விடும்..
உங்கள் வாழ்க்கையின் சந்தோஷம் உங்கள் எண்ணங்களின் தரத்தைச் சார்ந்திருக்கிறது.Friday, August 7, 2026
Thursday, August 6, 2026
திமுக கூட்டணியில் ஒப்பந்தம் செய்து,
திமுக கூட்டணியில் ஒப்பந்தம் செய்து, சீட்டுக்களைப் மற்றும் செலவு தொகைகளை பெறும் போது , மதிமுகவுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்படும் என்பதை ஒப்புக் கொண்டவர் வைகோ!?
இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைகோ நிர்பந்தம் செய்வது தவறு!? தேர்தல் நாளில் இருந்து ஜுன் 16 ல், தவெகவின் அமைச்சர் ஒருவர் வைகோவை சந்தித்து பேசும் வரை இருந்த வைகோவின் சிந்தனைகளில் மாற்றம் புகுந்து கொண்டது... ராஜினாமா செய்ய வலியுறுத்த ஆரம்பித்ததை ஏற்காமல் தொகுதி மக்கள், தேர்தலில் கூட்டணியாக உடன் வேலை செய்த பிற கட்சிக்காரர்களையும் கலந்து விவாதித்து ராஜினாமா செய்ய மாட்டோம் என்பதை உறுதியாக வைகோவிடம் தெரிவித்து விட்டோம்! என அந்த இரு எம்எல்ஏகள் தெரிவித்தனர் துரை.வைகோ விலை போய்விட்டார்கள் என்பது தவறு. மதிமுக கட்சியைத் தான் வைகோவும் ,அவர் மகன் துரை.வைகோவும் தவெகவிடம் எதற்கோ அடகு வைத்து விட்டார். அதனாலேயே தனது புத்தக வெளியீட்டை டெல்லியில் நடத்தும் போது காங்கிரசின் ராகுல் காந்தி மட்டுமே கலந்து கொண்டு உளறினார். துரை.வைகோவும் கூட இருந்தார். என்ன மேலும் கீழலும் குதித்தும் dress sense இல்லாமல் சத்தம் போட்டது immaturity யாக நடந்தது கொண்டது. இரண்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவற்றுப் போகவில்லை. வைகோவும் துரை.வைகோவுந்தான் அநாதைகளாக அவதாரம் எடுத்துள்ளார்கள். இன்னும் இன்னும் அரசியல் அநாதை ஆவார்கள்.!? #vaikoநல்ல பழக்க வழக்கங்களே வாழ்க்கையை நிலை நிறுத்தும் வேர்கள்..
நல்ல பழக்க வழக்கங்களே வாழ்க்கையை நிலை நிறுத்தும் வேர்கள்.. வாழ்க்கை என்ற போராட்டத்தில் நற்பண்புகளும் தீயபண்புகளும் மோதிக் கொண்டே தான் இருக்கின்றன. எது வெல்கிறது என்பதைப் பொறுத்தே சகலமும் அமைகிறது..
சரிதான…
சரிதான…
அரசியல் வியாபாரிகளின் குணம்
Quote
Madesh_Journalist_Official
@Madeshjournali1
·
தந்தை வழியில்...
ராகுல் கண்டிப்பா பிரதமர் தான்
0:07 / 0:13
Subscribe to:
Posts (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...