Thursday, August 6, 2026

20 மணி நேரத்தில் எத்தனை வேடங்கள்⁉️ #vako

 20 மணி நேரத்தில் எத்தனை வேடங்கள்⁉️

#vako






இன்றைய தினமலர்…

 இன்றைய தினமலர்…



இந்த புண்ணியவாளன் பலரையும் முடித்தான்…

 இந்த புண்ணியவாளன் பலரையும் முடித்தான்…

Quote
கழுகுப்பார்வை 🦅🇮🇳
@TheEagle3_0
சட்டவிரோத பணபரிமாற்றம், FEMA விதிமுறையை மீறி வெளிநாடுகளில் பண முதலீடு, கோடிக்கணக்கான மதிப்புள்ள வாட்ச் , ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்கள், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள உயிர் காக்கும் மருந்து கம்பெனிகள் என பல்வேறு தொழில் செய்யும் #சபரீசன்வேதமூர்த்தி கைது எப்போது என சாமானிய

#TheTrialsofaNation by Priya Jai

#TheTrialsofaNation by Priya Jai How Crises, Conflicts and Courts Shaped Modern India | Constitutional Law, Indian Politics, Landmark Judgements & Modern Indian History Some events don’t just make history―they redefine a Republic. Democracies are not tested during peaceful times. They are tested during fear, anger, division and uncertainty. India’s journey is no exception. In this book, Priya Jain, founder of Finology Legal―a platform dedicated to making law and constitutional issues accessible to everyday Indians―examines ten defining moments that reshaped the relationship between the Indian state and its citizens and changed the course of the Republic itself. From the framing of the Constitution and the first general election to the trauma of the Emergency, the Republic has repeatedly been forced to confront its own limits. Later events, such as the 1991 economic reforms, changed India’s economic direction, while tragedies like 26/11 and the Nirbhaya case exposed deep failures in security and criminal justice. The book also explores moments where law collided with faith, identity and federal power, including the Ram Janmabhoomi–Babri Masjid dispute and the abrogation of Article 370. #PenguinIndia Priya Jain



அப்படியா….⁉️ சரி தான் நம்பிட்டோம்.

 அப்படியா….⁉️ சரி தான்

நம்பிட்டோம். வாய்மையே எங்கு இருக்கிறாய்! Is that so….⁉️ Alright then We believed it. Where is the truth!

ஏராளமான சமூக ஊடகங்கள் உலகெங்கும் பரபரப்பாக இயங்குகின்றன!

 ஏராளமான சமூக ஊடகங்கள் உலகெங்கும் பரபரப்பாக இயங்குகின்றன! நாள் ஒன்றுக்கும் செய்திகள் மாறி மாறித் தொழில் நுட்ப மின்னணுப் பாய்ச்சலின் மூலம் பரவலான செய்திகள் வினாடிக்கொரு தரம் நம்மை வந்து அடைகின்றன. ஆனால் இப்படியான சமூக ஊடகங்கள் தோன்றாத அந்தக் காலத்தில் எங்கோ மூலையில் உள்ள மணிப்பூரில் 5757 நாள் உண்ணாவிரதம் இருந்த ஷர்மிளாவின் பெயரையே இந்த உலகமும் நாடும் மறந்து போய்விட்டது!ஆனால் டெல்லியில் சோனம் வாங்சுக் 24 நாட்கள் உண்ணவிரதம் இருந்தது உலக அளவில் பிரபலமாகிறது! அதற்கு முற்றிலும் இந்த சமூக ஊடகங்களின் சாகசங்கள் தான் காரணம் என்கிறேன்.

இன்னும் பலவான ட்விட்டர் இன்ஸ்டாகிராம் முகப்புத்தகம் வாட்ஸ் அப் குரூப்கள் மற்றும் பல்வேறு தகவல் செய்தி ஸ்தாபனங்கள் அதன் ஊடாக இந்தியாவிற்கு எதிராகப்பல வகையான சதிவலைகள் பின்னப்படும் காலத்தில்தான் எல்லா வகையினங்களையும் எதிர்கொண்டு இந்தியா தன் பாதுகாப்பைத் தீவிர வலிமையுடன் மேற்கொண்டு வருகிறது.! இந்த #ஜென்சி அரைகுறைகள் இந்தச் செய்திகளை எல்லாம் நம்பிக்கொண்டு கையில் செல்போன் வந்து விட்டால் புரட்சி வந்து விடும் என்பது போல வெறும் கூச்சல் போட்டுவிட்டு வீட்டுக்குச் செல்கிறார்கள். ஏதாவது வரலாறு அதன் பின்புலம் மண் நாடு தேசியம் எது குறித்தும் எந்த அறிவும் இல்லை. வரலாறு மற்றும் புவியியல் தேவையற்றது என்கிறார்கள. இவர்கள் ஏதோ பொழுது போக்காக போராட்டங்களே நடத்தினார்கள். நடனங்கள் மற்றும் கடுமையாக ஏசுவது என காலத்தை கடத்தினார்கள் மீண்டும் வலிமையான பாரதம்தான் இவற்றையெல்லாம் சரி செய்யும்! #Genz



AUG 4


 

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...