எல்லா ஊர்லயும் முட்டு சந்துனு சொல்லப்படுற டெட் எண்ட் உண்டு. அதேமாதிரி, வாழ்க்கைல பிரச்னை, கஷ்டம், அவமானம், தோல்வி, துரோகம் எல்லாத்துக்குமே டெட் எண்ட் நிச்சயம் உண்டு.
அதனால வாழ்க்கையோட எண்ட் வரைக்கும் இப்படி ஆயிருச்சே, அப்படி செஞ்சிட்டாங்களே, நான் என்ன தப்பு செஞ்சேன், நல்லதுக்கு காலமே இல்லையான்னெல்லாம் புலம்பிட்டிருக்காம, எண்ணத்துலயும் செயல்லயும் இன்னும் தீவிரமா, ஆத்மார்த்தமா இருந்தா... வெற்றி எப்பவும் நம்ம பக்கந்தேன்.
No comments:
Post a Comment