#நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள்
புதுவையில் இருந்து கிரா பிரபி அழைத்து ‘அண்ணாச்சி, அப்பா திரு நாடு போய்ட்டாங்க’ என்று சொல்வதை இப்பத்தான் காதில் கேட்ட மாதிரி இருக்கு... விரு விரு என நாலு வருஷம் ஓடி விட்டன. அது இறுதி கோவிட் காலம்…
‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் பயணம் தொடர் தமிழ் இந்து நாளிதழில் இணையத்தில்…….
No comments:
Post a Comment