Wednesday, May 28, 2025

#கச்சத்தீவு ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் கிழித்து எறிந்தவர் யார்? அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியுமா?

 #கச்சத்தீவு ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் கிழித்து எறிந்தவர் யார்? அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பது தெரியுமா?

கிழித்து எறிந்தவர் கச்வாய்.
கிழித்து எறிந்த கட்சி ஜனசங்கம். வாஜ்பாய்
ஜனசங்க தலைவர் வாஜ்பாய் பேசுகையில், "இலங்கைக்கு கச்சத்தீவை தானம் செய்யும் பேரம் ரகசியமாக நடந்து இருக்கிறது. இலங்கையின் நட்பைப் பெறுவதற்காக கச்சத்தீவை தூக்கிக் கொடுத்திருப்பதாக கூறுவது கேவலம்!" என்று கூறினார்.
இந்த ஒப்பந்தத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இ.கம்யூனிஸ்டுகள், வ.கம்யூனிஸ்டுகள்

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...