#OneNationOneElection #PawanKalyan #BJP
———————————————————-
Today May 26, 2025 | AP Deputy Chief Minister Sri Pawan Kalyan addressed a powerful gathering today at Ramachandran Convention Hall, Thiruvanmiyur, Chennai championing the vision of One Nation, One Election.
The event was graced by several distinguished leaders including:
Tamil State BJP President Nainar Nagendran, Former Telangana Governor Dr. Tamilisai Soundararajan, and BJP State in charge Sudhakar Reddy. Arvinda Menon, Chakravarthy, Anil Antony, Narayan Tripathi, Arjuna Moorthy,
I was honoured to deliver my speech on this vital topic, sharing the stage with leaders shaping the future of Indian democracy.
The discussion focused on electoral reforms, national unity, and the road to political stability through synchronised elections. A truly engaging and thought-provoking session with an enthusiastic crowd.
இன்று காலை சென்னை ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் “ஒரு நாடு ஒரு தேர்தல்” நிகழ்வு நடந்தது! இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அவர்களும் கலந்து கொண்டு பேசினார். அத்துடன் இந்நிகழ்வில் தெலுங்கானா புதுவை முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள், பாஜகவின் பொறுப்பாளர்கள் சுதாகர் ரெட்டி, அரவிந்த மேனன், சக்கரவர்த்தி,அணில் அன்டோனி,அர்ஜுன மூர்த்தி, நாராயண திருப்பதி,உட்படப் பலரும் கலந்து கொண்டார்கள்!. அந்த விழாவில் நானும் உரையாற்றினேன்!
விழா அதன் உள்ளடக்கங்களுடன் பேசு பொருளை ஒட்டிச் சிறப்பாக அமைந்தது!
No comments:
Post a Comment