*உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை*
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக் கட்டுகளாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், 3 நீதிபதிகள் விசாரணைக்குழுவின் அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா சமர்ப்பித்துள்ளார்
No comments:
Post a Comment