Thursday, May 22, 2025

ரத்தீஷ், ஆகாஷ், விக்ரம் ஜூஜூ...

 ரத்தீஷ், ஆகாஷ், விக்ரம் ஜூஜூ...

யார்ர்ரா நீங்கல்லாம்... எங்கிருந்துடா வந்தீங்க..
ஒருத்தன் என்னடானா 400-500 கோடிக்கு படம் எடுக்கறான்.
இன்னொருத்தன் 25 மில்லியன் டாலருக்கு வாட்ச் கலெக்‌ஷன் வச்சுருக்கான்.
85 இலட்சம் விலையில் விஸ்கி
ஒரு பாட்லை Dubai இல் வாங்கி வந்தான் என்று தகவல்கள்…
திமுகவுக்கு முட்டு கொடுக்கறவங்கலாம் உயிரோட தான் இருக்காங்களா....




No comments:

Post a Comment

சுதந்திர போராட்ட வீரர்

  #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா —————————————————————————- சுதந்திர போராட்ட வீரர் முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்ப...