Tuesday, May 13, 2025

திருத்தந்தைக்கு வாழ்த்துக்கள்!

 கத்தோலிக்க திரு அவையில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார், புதிய போப் அமெரிக்காவின் ராபர்ட் பிரீவோஸ்ட். இவர் வரலாற்றில் முதல் அமெரிக்க போப்பாண்டவர் என்று தெரியவந்துள்ளது - அவர் தமிழில் போப் லியோ xiv என்று அழைக்கப்படுவார்.

திருத்தந்தைக்கு வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...