Thursday, May 15, 2025

தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோற்ட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டார்.

தமிழ்நாடு கவர்னர் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோற்ட்டில் ஜனாதிபதி திரவுபதி முர்மு விளக்கம் கேட்டார். சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனாதிபதி இந்த விளக்கத்தை கேட்டுள்ளார். Presidential reference to Supreme Court அரசியல் சாசன பிரிவு 143(1) மூலம் ஜனாதிபதி வழியாக மத்திய அரசு அணுகி உள்ளது. அதாவது மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலநிர்ணயம் செய்த விவகாரத்தில் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்.
ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது
3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர்
முடிவெடுக்க உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்த விவகாரம்
உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் 14 கேள்விகளை எழுப்பினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு
1988ம் ஆண்டுக்குப் பின்னர் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கருத்தை குடியரசுத் தலைவர் கேட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

#PresidentofIndia #DroupadiMurmu under Article 143 (1) of the #Constitution of #India has sent a #Presidentialreference to the #SC #SupremeCourt following its recent ruling that set timelines for #Governor and the #President to grant assent to bills passed by legislatures...



 

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...