Monday, May 9, 2016

தென்றல் தவழ்ந்தோடும் #பொதிகை மலையை, அகத்தியர் மலை என்றும் அழைக்கின்றனர். இயற்கை அன்னை படைத்த அழகான மலை தான் , அகஸ்தியர் மலை. பார்ப்பவர்கள் ரசிக்கும் வகையில் எங்கு பார்த்தாலும் அடர்ந்த மரங்கள் சூழ்ந்து காணப்படும். இந்த மலை மேற்கு தொடர்ச்சி மலை தொடரின் தெற்கு பகுதியில் இருக்கிறது. இந்த மலைசிகரத்திற்கு அகஸ்தியர் கூடம் என்ற பெயரும் உண்டு . பிரம்மாண்டமாக உயர்ந்து காணப்படும் இந்த மலையின் உயரம் 1868 மீட்டர் ஆகும். 

இந்த மலை சிகரத்தில் இருந்து பல்வேறு நதிகள் உற்பத்தி ஆகுகின்றது. நமது மாவட்டத்தின் வற்றாத ஜீவ நதி தாமிரபரணி ஆறு இந்த இடத்தில் இருந்து தான் தோன்றுகின்றது.

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...