Thursday, May 12, 2016

குற்றவாளிகளை நாடுகடத்தும் ஒப்பந்தம்

இந்தியா, கைதிகளை நாடுகடத்துவதற்கான ஒப்பந்தத்தில் 42 உலக நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ளது.  மேலும்  9 நாடுகளோடு கைதிகளை பெறுவது குறித்து பேச்சுவார்த்தையும், ஏற்பாடுகளும், அதை செயல்படுத்துவதற்கான பணிகளும் நடந்துவருகின்றன. ஐ.நா. உறுப்பு நாடு என்ற நிலையில் சர்வதேச ஒப்பந்தத்தின்படி வெளிநாட்டு குற்றவாளிகளை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அனுப்பவும், அதுபோல இந்திய குற்றவாளிகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரவும் இந்த ஒப்பந்தங்கள் முக்கியமானவை.

எந்தெந்த நாடுகளோடு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து அட்டவணையோடு இது குறித்தான பத்தி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.livelaw.in/india-signed-extradition-treaties-42-countries/

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...