Saturday, May 3, 2025

கோவை செம்மொழி மாநாட்டு மேடையில் குடும்பம் ஆதிக்கம்.

 கோவை செம்மொழி மாநாட்டு மேடையில் குடும்பம் ஆதிக்கம். பின் 2011இல் திமுக தோல்வி. எவரையும் மதிக்க தெரியா குடும்ப ஆட்சியில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியாளர் மேடையில் பட்ட வேதனை. வரும் 2026 தேர்தலில் திமுகவுக்கு சரியான பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை என்றால் யாரும் தமிழகத்தை இனி காப்பாற்றி முடியாது. இதுவே தெய்வத்தின் குரல்.

Madurai Collector Sanghita was asked to vacate her seat, to accommodate Inbanidhi's friends by Udaya. Coimbatore Semmozhi festival, Kalaignar family. DMK lost next election.

No comments:

Post a Comment

விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...

  விடை தெரியா கேள்விகள் மத்தியில் வாழ்வதை விட கேள்விகளே இல்லாத தனிமை எவ்வளவோ மேல்...