கரடி கால்களைப் பிடித்து இறுக்கிட, மலைப் பாம்பு மரத்திலே சுற்றிக் கிடந்த நிலையில் வாய் திறந்து கழுத்தருகே அடைந்திட, கரும்புலி மேலே பாய, தொலைவிலிருந்து செந்நாய்கள் சீறிட, புதரருகே நின்றபடி நரிக் கூட்டம் இரத்தம் குடித்திடச் சமயம் பார்த்திருக்க, கழுகுகள் மேலே வட்டமிட்டபடி இருக்க, வளைந்த வாளைக் கரத்திலே ஏந்திய ஒரு வீரன், இந்நிலையினின்றும் தன்னை விடுவித்துக் கொள்ளப்போகும் காட்சியை மனக் கண்ணாலே பார்...
- திமுக ஆட்சிக்கு வரும் முன் அன்று அண்ணா சொன்னது
•••••
ஆட்சிக்கு வந்த பின்னும் , இன்றும் அதே
———————-
மேலே பாம்பு
கீழே கீரி
-ஸ்டாலின்
என பேசுவது வேடிக்கை…
24 ஆண்டுகளாக தமிழகத்தில் இவர்கள் ஆட்சி …. மத்தியில் 18 ஆண்டுகள் இவர்கள் மந்திரிகள்
இப்போதும் இப்படியே பம்மாத்து பேச்சுக்கள்.

No comments:
Post a Comment