Saturday, May 3, 2025

நேற்று #திமுகவின்வழக்கறிஞர்கள்மாநாடு நடந்ததாகச் செய்திகள் கிடைத்தது.!

 நேற்று #திமுகவின்வழக்கறிஞர்கள்மாநாடு நடந்ததாகச் செய்திகள் கிடைத்தது.!

இதில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பும், வழக்கறிஞர்களுக்கான கூடுதல் நலநிதி அவர்களது எதிர்காலத்திற்கான கோரிக்கைகள் ஏதேனும் பயனுள்ள வகையில் கிடைக்கும்படி அம் மாநாட்டில் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளதா?? அப்படியான தகவல் எதுவும் தெரியவில்லையே! பிறகு எதற்கு அந்த மாநாடு!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்