Tuesday, May 13, 2025

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று கைது செய்யும் இலங்கை அரசு.

 தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று கைது செய்யும் இலங்கை அரசு. உங்கள் நாட்டு கடல் கொள்ளையர்கள் எங்கள் மீனவர்களை உங்கள் எல்லை தாண்டி எங்கள் எல்லையில் மீன் பிடிக்கும் மீனவர்களை தாக்கி, பொருட்களை கொள்ளை அடிப்பது உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? ஒன்றிய அரசு மோடிக்கும் கண்கள் தெரியவில்லையா?

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...