Saturday, May 3, 2025

நான் ஏற்றுக் கொண்ட #தலைவர்கள்

 நான் ஏற்றுக் கொண்ட #தலைவர்கள்

( leaders) இந்திய அளவில் என்றால்;
உத்தமர் காந்தி,
திலகர்,
லாலா லஜபதி ராய்,
பிபின் சந்திர பால்,
சர்தார் படேல்,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்,
மதன் மோகன் மாளவியா,
பகத்சிங்,
டாக்டர் பிசி ராய்,
சியாம பிரகாஷ் முகார்ஜி,
அம்பேத்கார்,
சுந்தரய்யா,
ஜெயபிரகாஷ் நாராயணன்,
வினோபா,
ராம் மனோகர் லோகியா,
அச்சுத பட்வர்த்தன்,
ராஜாஜி,
மொராஜிதேசாய்
குல்சாரிலால் நந்தா,
பி.ஜி. பட்நாயக்,
மோகன் தாரியா,
மது தந்தவதே,
கர்ப்பூரி தாக்கூர்,
தென்னட்டி விசுவநாதம்,
தேவராஜ் அர்ஸ்,
வாஜ்பாய்,
என.ஜி. ரங்கா,
பிலுமோடி,
மினு மாசனி,
ஜோதிர் மாயிரு பாசு,
தரகேஸ்வரி சின்கா,
போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
தமிழகத்தைப் என்னை பொருத்தவரை ஏற்றுக் கொண்ட தலைவர்கள்;
அருளார் ராமானுஜர்,
காருண்ய சீலர் வள்ளலார்,
மறைமலை அடிகள்,
திரு வி கல்யாண சுந்தரனார், சிங்காரவேலர்,
வ உசிதம்பரம் பிள்ளை,
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்,
நாவலர் சோமசுந்தர பாரதி,
சேலம் வரதராஜூலு நாயுடு,
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்,
பி. எஸ.குமாரசாமி ராஜா,
காமராஜர்,
ப .ஜீவானந்தம்,
அஞ்சலை அம்மாள்,
காந்தி கிராமத்தின் நிறுவனர் டாக்டர் சொளந்தர அம்மாள்,
குமரப்பா,
நெல்லை சோமயாஜுலு ,
கக்கன்
பேரறிஞர் அண்ணா,
காயிதேமில்லத்
உழவர் தலைவர் சி. நாரயாணசாமி நாயுடு,
பாவனி சாகர் நிர்மானத்த எளிமையான ஈஸவரன்,
இப்படி சிலர்
இவர்களே நான் அறிந்த வரையில் வடநாட்டிலும் தமிழகத்திலும் எனக்கு கீர்த்தி மிக்கத் தலைவர்கள்! இவர்கள் தங்கள் நற்சிந்தனையாலும் நல்ல பண்பாலும் தன்னை ஏற்றுக்கொண்டவர்களைக் கடைசிவரை கைவிடாமலும் இருந்தவர்கள்! அவர்கள் வறுமையில் வாடினாலும் எடுத்துக் கொண்ட கொள்கைக்கும் தன்னுடன் அதை பின்பற்றுபவர்களுக்கும் ஆதரவாகவும் செயல்பட்டவர்கள். பிறந்த நாட்டை விட்டுக் கொடுக்காமலும் மண்ணையும் விட்டுக் கொடுக்காமல் நேர்மை தியாகம் சமூக வளர்ச்சி போன்றவற்றில் அக்கறையோடு வாழ்ந்தவர்கள்!. எதிர்கால இந்தியா பற்றிய கனவில் இருந்தவர்கள்!. நல்லிணக்க தேசியத்தைப் பற்றி ஓயாது குறிப்பிட்டவர்கள்!. அதற்காக முழுமூச்சாக வாழ்நாள் வரைப் போராடியவர்கள்!. தியாகசீலர்கள்! தங்களுடைய நல்லொழுக்கத்தை மற்றவர்கள் பின்பற்றுமாறு வாழ்ந்து காட்டியவர்கள்!. இவர்களைத்தான் மனதாலும் நினைவாலும் நாம் வைத்துப் போற்ற வேண்டும்! மற்றவரெல்லாம் ஒன்றுமில்லாமல் ஓசை எழுப்பும் தகர டப்பாக்கள்! சுயநல கும்பல்கள்! மக்கள் விரோத போக்கை மேற்கொள்ளும் சுயநலவாதிகள்!. வரலாற்றையும் இந்தியா முழுமையும் அறிந்தவர்களுக்கு இது புரியும்! இவர்களை படியுங்கள்.

107

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...