Tuesday, August 5, 2025

1 august

 பால கங்காதர திலகர் (Bal Gangadhar Tilak,, பால கங்காதர திலகர்) 23 -7- 1856 –

1 -8-1920 (64) , ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட தலைவர்.இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் சுயராஜ்யம் கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன்என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.
திலகரின் சீடரான வ. உ. சிதம்பரம் பிள்ளை"தென்னாட்டுத் திலகர்" என் திலகரின் சீடரான வ. உ. சிதம்பரம் பிள்ளை"தென்னாட்டுத் திலகர்". ஸ்ரீ அரவிந்தர் இந்திய மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர்களில் முக்கியமானவர். பால கங்காதர திலகர் தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாரதி,பசும்பொன் முத்துராமலிங்க தேவர், சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த புரட்சிகர விடுதலை பல போராட்ட வீரர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
(விடுதலை இயக்கத் தலைவர்களான லாலா லஜபதி ராய், #பாலகங்காதரதிலகர் மற்றும் பிபின் சந்திர பால்) #LalBalPal

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்