Tuesday, August 5, 2025

Who is this XXX? Why does he need six Senior Advocates for this petition?

 Who is this XXX? Why does he need six Senior Advocates for this petition? Case filed on the Supreme Court. Without petitioner’s name. Heavy fees to counsels

உச்ச நீதிமன்றத்தில் ஒரு வேடிக்கையான வழக்கு. என்னவெனில் வழக்கு தொடுத்த மனுதாரர் பெயரே அதில் இல்லை.. மனுதாரர் பெயர் இருக்கும் இடத்தில் வெறும் எக்ஸ் xx என குறியீடுகள் மட்டும் இரண்டு மூன்று இருக்கின்றன. பெயர் இல்லாத மனுதாரருக்கு ஆறு பிரசித்தி பெற்ற வக்கீல்கள் ஆஜராகி உள்ளார்கள் முதுபெரும் வழக்கறிஞரான அதிக பீஸ் வாங்கும் கபில் சிபலும் அதில் இருக்கிறார். இப்படி ஒரு வேடிக்கையான அதிசயமான வழக்கு. இதை எப்படிப் புரிந்து கொள்வது என்றும் தெரியவில்லை! இதுதான் இந்திய ஜனநாயகம்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்