Thursday, August 14, 2025

சீர் செய்ய வலியுறுத்து இன்று 9-8-2025 , காலை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் கரிவலம் வந்த நல்லுாரில் நடந்தது


 #செண்பகவல்லிதடுப்புஅணை சீர் செய்ய வலியுறுத்து இன்று 9-8-2025 , காலை விவசாயிகள் ஆலோசனை கூட்டம் கரிவலம் வந்த நல்லுாரில் நடந்தது.செண்பகவல்லி அணைக்கட்டு கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ள தடுப்பணையாகும். இது தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் 26 கிலோ மீட்டர் தொலைவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 36,000 ஏக்கர் பாசனவசதி பெற்றுவந்தது இந்த அணையை கேரளா சீர்குலைத்து விட்டது .

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்