உங்களுக்கு…..
பாரதி ,காசி தமிழ்ச்சங்கமம் நடத்தினால் உமக்கு ஏன் பிடிக்கவில்லை?
தமிழரின் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவினால் உமக்கு ஏன் பிடிக்கவில்லை?
கீழடியை மட்டும் பிடித்து தொங்கும் நீர்,
அதைவிட பழமையான பூம்புகார் அகழ்வாராய்ச்சி குறித்தோ, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி குறித்தோ இதுவரை வாய் திறக்காதது ஏனோ?

No comments:
Post a Comment