அப்புறம் இத்தனை ஆண்டு காலம் ஆட்சியில் இருந்து என்ன பிரயோஜனம் என மக்கள் கேட்டுட்டு போறாங்க திராவிடத்தை..??
நீண்ட நாள பல பெண்கள் திமுகவில் இருக்க
19 ஆண்டுகளுக்கு முன் உங்க தந்தை மூலம
(கட்சிக்கு சம்பந்த இல்லாமல் இருந்த நீங்க) திடீர் என எம்பி பதவில் அமர்ந்து இன்று வரை உங்களுக்கு ஏற்றம்….
ஆனால் மற்றவர்கள் அப்படியே…

No comments:
Post a Comment