Tuesday, August 5, 2025

29 july

 திருட்டு திராவிட கம்யூனிசமும் Vs நீதி நேர்மையும்

வக்கீல் வாஞ்சிநாதன் Vs நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன்
பிராமண துவேஷத்தில் ஊறி திளைத்த திராவிட இயக்கம் ......
முதலில் நிறுத்த பார்த்தது TVS போன்ற நிறுவனங்களை. .....
ஆனால் அவை அனைத்தையும் தாண்டி ....அந்த நிறுவனங்கள் முன்னுக்கு வந்தன.....
1970 களில் தென்தமிழகத்தில் ஓடிய ...... ஸதர்ண் ரோடுவேஸ் என்ற TVS பஸ்கள் பிடுங்கப்பட்டு..... அரசு பேருந்தாக மாற்றப்பட்டது......
முதன்முதலில் பாண்டியன், பல்லவன், சேரன், சோழன் என்று போக்குவரத்து கழகங்கள் துவக்கப்பட்டன.......
TVS தமிழகத்தில் தலை தூக்கவே கூடாது என்ற .......
சிறுமதியுடன் அவர்களிடம் இருந்த அத்தனை உரிமங்களையும் ...... பறித்தது கருணாநிதி தலைமையிலான அரசு.
TVS நிறுவனம் சோர்ந்து விடவில்லை...... அடுத்த தலைமுறை வாரிசுகள் அனைவரும் ....ஆளுக்கு ஒரு நாட்டிற்கு படையெடுத்து..... Automobile துறையில் ஒவ்வொரு இளம் வாரிசும் ...... ஒவ்வொரு துறையில் சிறந்து விளங்கி.....
Sundaram Fasteners, TVS Tyres, Sundaram Break linings, Lucas - TVS, என்று புற்றீசல்போல் .....அனைத்து மாவட்டத்திலும் வேரூன்றி .... கிளை பரப்பி இன்று கொடிகட்டி நிற்கிறது..... என்றால் அது ஒரு வியப்பின் சரித்திர குறியீடு......
TVS ஒரு விஷயத்தில் மிக தெளிவாக இருந்தார்கள்......
எந்த தொழிற்சங்கமும்,.... குறிப்பாக கம்யூனிஸ்டுகள் அவர்கள் ஆலையில்.... எங்கும் பரவாமல் பார்த்துக் கொண்டார்கள்......
இன்றுவரை TVS எந்த நிறுவனத்திலும்..... கம்யூனிஸ்டுகள் இல்லை என்பது ஒரு அதிசயம்......ஆச்சர்யம்....
அதுமட்டுமல்ல... போராட்டம், ஆர்பாட்டம் கோரிக்கை பேரணி, கதவடைப்பு என எதையும் ...... இன்னும் சந்திக்காத நிறுவனம் இந்தியாவிலேயே TVS மட்டுமே......
ஆமை புகுந்த வீடும், .....அமினா புகுந்த வீடும் விளங்காது என்பார்கள்...... கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே .....சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு முதல் எதிரி......
கம்யூனிஸ்ட் கட்சி களையெடுக்கப் பட்டால் இந்தியா...
உலகின் அழிக்க முடியாத சக்தி...!!!

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்