Tuesday, August 5, 2025

31 july

 அன்புடையீர்,

வணக்கம்.
#கதைசொல்லி 39-வது இதழ் பணிகள் தொடங்கிவிட்டது. விருப்பமுள்ளோர், நாட்டார் வழக்கு மரபுரீதியான கிராமத்து பண்பாட்டு கதைகள் மற்றும் கவிதைகள் கட்டுரைகளை வரும ஆகஸ்ட் 20 க்குள் கீழ்க்குறிப்பிட்டுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
Mail id: rkkurunji@gmail.com
கே. எஸ். இராதாகிருஷ்ணன்,
ஆசிரியர், கதைசொல்லி.
கவிஞர் யாவனிகா ஶ்ரீராம்
பொறுப்பு ஆசிரியர்

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்