Tuesday, August 5, 2025

ஆடித்திருநாள் 18-ம் பெருக்கு அனைவருக்கும் நலம் பெருகட்டும்….

 ஆடித்திருநாள் 18-ம் பெருக்கு அனைவருக்கும் நலம் பெருகட்டும்….

ஆடி பெருக்கு நாளில் கல்கியின் பொன்னியின் செல்வன் தான் நினைவுக்கு வரும். இதன் முதல் அத்தியாயமே ஆடிப்பெருக்கு என்று தான் தொடங்கும்.. தி.ஜானகிராமனின் மோகமுள்.அம்மா வந்தாள்,அக்பர் சாஸ்திரி சிறுகதை தொகுப்பு ந.பிச்சமூர்த்தியின் ஆடிப்பெருக்கு.. என பல படைப்புகள் தஞ்சாவூர், திருவையாறு,கும்பகோணம், மாயூரம் என்று அடையாளங்களை கொண்டுவரும் கீர்த்திகள்….

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்