Thursday, August 14, 2025

சுதந்திர போராட்ட வீரர்


 #வறுமையி்ல்வாழ்ந்தமுன்னாள்அமைச்சர் #இராமையா

—————————————————————————-
சுதந்திர போராட்ட வீரர்
முன்னாள் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்
முன்னாள் தமிழக அமைச்சர்
முன்னாள் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
புதுக்கோட்டை,காட்டுப்பட்டி வெ. இராமையா அவர்களின் 48வது ஆண்டு நினைவு தினம் இன்று. என் மீது அனபு பாராட்டியவர். நேர்மையின் அடையாளமாக இருந்து வறுமையி்ல் வாழ்ந்த முன்னாள் அமைச்சர் என்ற ஆளுமை. கச்சத்தீவை இலங்கைக்கு வழங்க கூடாது என பிரதமர் இந்திரா காந்தியிடம் வாதாடியவர்.

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்