Thursday, April 2, 2026

FEB 7


 

#எச்சரிக்கை!

 #எச்சரிக்கை!

இப்படி ஒரு விளம்பரம்… அதுவும் G-Square விளம்பரம் கம்மா உலகளாவிய கூட்டமைப்பாம்…⁉️ யார் இந்த ஜெட்டி குசுமா குமார்❓ இது திமுகவின் B-team…. திமுக ஆதாரவாக குழப்பம் செய்ய…. தமிழக கம்மா மக்களை பலியிடவேண்டாம. நல்லது அல்ல…. எச்சரிக்கை!

#chandrachaitanya

 எட்டயபுரம் இன்றைய இளவரசர் பட்டம் திரு சந்திரா சைதன்யா இன்று என்னை சந்தித்தார் எட்டயபுரம் வரலாறு குறித்து பல சுவாரசியமான தகவல்கள், #எட்டயபுரம் அரண்மனையில் தற்போது நாம் மேற்கொண்டு வரும் புனரமைப்பு பணிகள் குறித்து பேசினோம். எட்டையபுரம் வரும்போது அரண்மனைக்கு அவசியம் வர அழைப்பு விடுத்தார்

#ettayapuram #ettayapuramsamasthanam #ksradhakrishnan #chandrachaitanya





FEB 6


 

தமிழகத்தின் திருமகள் திருமதி நிர்மலா சீதாராமன்

 தமிழகத்தின் திருமகள் திருமதி நிர்மலா சீதாராமன் - இவர் நடுத்தர வர்க்கத்தினருக்கான நிதி அமைச்சர். நடுத்தர வர்க்கத்தினருக்கு இவர் அளித்த சலுகைகளைப் போல இதுவரை எந்த ஒரு நிதி அமைச்சரும் சலுகைகள் வழங்கியது இல்லை.

1. தனிநபர் வருமான வரி: காங்கிரஸ் காலத்தில் ஒரு சமயத்தில் 98% வருமான வரி விதிக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? இன்று இந்தியாவில் 98 சதவீத மக்கள் வருமான வரியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றால் அதற்கு காரணம் நிர்மலா சீதாராமன் அவர்கள் தான். 2. மறைமுக வரி: காங்கிரஸ் திமுக காலத்து மறைமுக வரியை கிட்டத்தட்ட பாதியாக குறைத்து, நடுத்தர வர்கத்தினரின் வரி செலவை வெகுவாக குறைத்து மாபெரும் சேமிப்பை ஏற்படுத்தித் தந்தவர் நிர்மலா சீதாராமன் அவர்கள். 3. சிறு குரு தொழில் முனைவோர்களுக்காக 54 கோடி முத்ரா வங்கி கடன் வழங்கி நடுத்தர வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு குறைந்த வட்டியில் வங்கி கடன் கிடைக்கச் செய்தவர் நம் நிர்மலா சீதாராமன் 4. நடுத்தர வர்கத்தினரின் சேமிப்பு பொதுத்துறை வங்கிகளில் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் திமுக காலத்தில் அரசியலில் நேர்மையற்ற தன்மை காரணமாக பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்து அவை நஷ்டத்தில் இயங்கின. மூழ்கும் நிலையில் இருந்த பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுத்து தேசத்தை விட்டு ஓடிய வங்கிக் கடன்காரர்களிடம் இருந்து அனைத்து கடன்களையும் வசூலித்து வங்கிகளின் நிதி நிலையை வலுப்படுத்திய பெருமை நிர்மலா நிர்மலா சீதாராமன் அவர்களையே சாரும். வரலாறு காணாத அளவில் பொதுத்துறை வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன; வரலாறு காணாத வகையில் பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் குறைந்துள்ளது என்றால் அதற்குக் காரணம் நம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தான். 5. படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலை வேண்டுமென்றால் இந்தியாவின் பொருளாதாரம் அதிவேகமாக வளர வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் உள்கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக பட்ஜெட்டில் பல லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பை உருவாக்கிய பெருமை நிதியமைச்சரையே சாரும். (இந்த ஆண்டு உள்கட்டமைப்பை பலப்படுத்துவதற்காக 12 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது) 6. பத்தாவது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம் இன்று உலகிலேயே நான்காவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக உலகிலேயே அதிவேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. உலகப் பொருளாதாரத்தை இழுத்துச் செல்லும் இன்ஜின் என்று உலக வங்கி ஐ எம் எப் போன்ற அமைப்புகள் இந்தியாவைப் புகழ்கின்றன. இந்த வளர்ச்சிக்கு நிதி அமைச்சரின் பங்கு அபாரமானது. 7. புதியதாக தொழில் தொடங்குவதற்கு ஏற்ப பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கார்ப்பரேட் டேக்ஸ் குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக இந்தியாவில் அதிக அளவில் தொழில்கள் துவங்கப்படுகின்றன. இதன்மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. Ease of doing business தரவரிசையில் இந்தியா முன்னேறி வருகிறது. இதில் நிதி அமைச்சரின் பங்களிப்பு முக்கியமானது. 8. வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 25 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர். இது மாபெரும் சாதனையாகும் 9. PLI திட்டம் போன்ற பல முக்கிய விவரங்கள் கட்டுரையின் நீளம் கருதி விடுபட்டுள்ளன. சாதனைகள் அல்ல சரித்திரம் படைக்கிறார் நம் நிதி அமைச்சர். தேசம் பல வகைகளில் முன்னேறுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் நேர்மையான அரசு, திறமையான அரசு, முடிவு எடுக்கும் திறன் எல்லாவற்றிற்கும் மேலாக பிரதமரின் வழிகாட்டுதல். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகியோரின் நேர்மை திறமை முயற்சி காரணமாக மேற்கூறிய அனைத்து நன்மைகளும் இந்தியாவில் ஏற்பட்டுள்ளன. அனைத்துமே கூட்டு முயற்சியின் பலன் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இருந்தாலும் நிதி அமைச்சராக தனது பணியை திறம்பட செய்த காரணத்தினால் இவையெல்லாம் சாத்தியம் ஆகியுள்ளன. நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

#KamalSpeech

 எனது ஓட்டை விற்க மாட்டேன்

கமல் கமல் அவர்களை நீங்கள் ஓட்டு வாங்கி வெற்றி பெறவில்லை உங்களை நம்பி வந்த தொண்டர்களை அறிவாலயத்தில் அடமானம் வைத்து ஒரு ராஜ்யசபா சீட்டு வாங்கி இருக்கிறீர்கள். புரிந்து கொண்டு பேசுங்கள். தமிழ் மொழி கற்றால் பிச்சை எடுக்க கூட உதவாது என்று சொன்னவன் ஈவேரா இந்த வசனத்தை வீரமணி வீட்டில் பேசியிருக்க வேண்டும். #KamalSpeech

விவசாயிகளை ஒன்றிணைக்கும் பாதைக்கு வழிநடத்தி,

 விவசாயிகளை ஒன்றிணைக்கும் பாதைக்கு வழிநடத்தி, அவர்களின் உரிமை காக்க சங்கங்களை உருவாக்கி, பல்வேறு போராட்டங்களை நடத்தி, தன் முழு வாழ்க்கையையும் உழவர்களின் நலனுக்காக அர்ப்பணித்த, “உழவர் பெருந்தலைவர்” எனப் போற்றப்பட்ட திரு. நாராயணசாமி நாயுடு அவர்களின் பிறந்த நாள் இன்று




Madras State was officially renamed Tamil Nadu on January 14, 1969,

 Madras State was officially renamed Tamil Nadu on January 14, 1969, but this edict was in 1965? I wonder how during Congress rule in Madras state ⁉️திமுக ஆட்சியில் 1969 இல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டாலும், காங்கிரஸ் ஆட்சியில் 1964-‘65 இல் இருந்து தமிழ்நாடு என்று அழைக்கப்பட்டது.

#taminadunamechage #தமிழ்நாடுஎன_பெயர்மாற்றம் #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்



FEB 5


 

அரண்மனை நாயே..

 அரண்மனை நாயே..

அடக்கு உன் வாயே... ஒரு காலத்தில்,1993 மேடையில் மறைந்த போடி முத்து மனோகரன் பேசியது….

#மோடி_கலைஞர்

 #மோடி_கலைஞர்

கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது பிரதமர் மோடி கலைஞரின் கோபாலபுரம் வீட்டிற்கே நலம்விசாரிக்க வந்தார்! அப்படி வந்த மோடி அவர்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அன்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள் வந்த போது அன்றைக்கு திமுகவில் இருந்த நானும் உடன் இருந்தேன். அப்போது மோடி அவர்கள் என்னுடன் டெல்லியில் வந்து என் வீட்டில் தங்குங்கள் என்று கலைஞரிடம் சொன்னாரே ஒழிய இந்த வீடு நீங்கள் தங்கி இருக்கப் போதுமானதாக இல்லை என்றெல்லாம் சொல்லவே இல்லை! அதாவது வீடு வசதி இல்லாமல் இருக்கிறது இங்கு தங்குவதை விட நீங்கள் என்னுடன் வந்து டெல்லியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று சொன்னார் என்பதாகத் திரித்துக் கூறுகிறார்கள்.! அப்படியெல்லாம் மோடி அவர்கள் சொல்லவில்லை!. அரசியல் அனுபவம் உள்ள ஒரு மூத்த தலைவர் உடல்நிலை சரியில்லாமல் சிரமப்படும் பொழுது அவரை பாதுகாக்கும் பொருட்டும். அவர் மீது தனிப்பட்ட அன்பில் என்னுடன் வந்து தங்குங்கள் என்று அன்புடன் அழைத்தது போலத்தான் அந்த அழைப்பு இருந்தது. இந்த வீடு நீங்கள் இருக்கப் போதாது என்பது மாதிரி ஒரு வார்த்தையும் மோடி அவர்களின் வாயிலிருந்து வரவில்லை,!. எதையும் திரித்துக் கூற வேண்டிய அவசியமே இல்லை!ஒரு மதிப்புக்குரிய தலைவர் என்கிற முறையில் தான் மோடி கலைஞரை டெல்லிக்கு வந்து தங்கும்படி இதயபூர்வமாக அன்புடன்அழைத்தார்! இதுதான் நடந்த உண்மை! மற்றபடி வீடு பத்தாமல் இருக்கிறது என்கிற முறையில் அவர் ஒருபோதும் அவரை அழைக்கவில்லை. அப்படி அவர் சொல்லவும் இல்லை. #modi_kalignar



#Theindoeuropeantradeagreement


வர்த்தகத்தைப் பொறுத்தளவில் உலகமெங்கும் நடைபெற்ற வரும் மாற்றங்களை யோசிக்கும்போது அது அடுத்த நூற்றாண்டின் மீது பலத்த செல்வாக்கைச் செலுத்தும் என்று தான் தோன்றுகிறது. ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டு இருக்கிறது! அதன் மூலம் அமெரிக்காவிற்கு அது மிகப் பெரிய அளவில் செக் வைத்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மீது அதிகமாக வரிவிதிப்பேன் என்று டிரம்ப் மிரட்டியதால் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் இந்தியா பக்கம் திரும்பி விட்டதை சற்றும் ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை. இந்திய குடியரசு தின விழாவிற்கு பிரபல நாட்டுத் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம்! விருந்தினர்கள் யார் யார் என்பதைப் பொறுத்து இந்தியாவின் உலக ஸ்டேட்டஜியை புரிந்து கொள்ள அது ஒரு வாய்ப்பாக அமைகிறது! குடியரசான புதிதில் இலங்கை பூட்டான் பங்களாதேஷ் போன்ற குட்டி நாட்டுத் தலைவர்கள் விருந்தினராக கலந்து கொள்வார்கள் பின்னர் இங்கிலாந்தின் எலிசபெத் ராணி இளவரசர் பிலிப் அமெரிக்க மாஜி அதிபர் ஒபாமா என வல்லரசு நாட்டுத் தலைவர்கள் விருந்தினராக வந்தார்கள்! ரஷ்யா பிரான்ஸ் தவிர போருக்கு முன்பு சீனா பாகிஸ்தான் தலைவர்களும் கூட விருந்தினராகக் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படியான காலங்கள் போக இந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில் ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் அந்தோனியா கோஸ்டோ ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உருசுலா வான்ட்டர் லியான் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இங்கிலாந்து நார்வே போன்ற நாடுகளை தவிர்த்து 27 நாடுகளின் கூட்டமைப்பு ஐரோப்பிய யூனியன் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்!இவர்கள் இருவரும் குடியரசு தின விழா முதன்மை விருந்தினர் என்று அறிவிக்கப்பட்டதுமே அமெரிக்காவிற்குப் பயங்கரமான அதிர்ச்சி ஆகிவிட்டது!அடுத்த நாள் இந்தியா ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து ஆன உடனேயே அமெரிக்கத் தலைவர்கள் கண்டன அறிக்கை வெளியிடத் தொடங்கி விட்டார்கள்! 2007 ஆம் ஆண்டிலேயே தடையற்ற வர்த்தக உறவு பற்றி இரு தரப்பும் பேசி வந்தாலும் 18 ஆண்டுகள் இழுபறிக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னணியில் இருப்பவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்! இது குறித்து டெல்லியில் உள்ள இந்திய வர்த்தகச் செயலாளர் ஒருவர் கூறும்போது “முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களுக்குப் பின்னால் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தங்கள்ப் பொருளாதாரம் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவயே நம்பி இருந்தன! எனவே அதன் அடிப்படையில் இந்தியா பற்றிய தவறான கருத்துக்களைப் பேசியும் பரப்பியும் வந்தனர். ஆனால் அதிபர் ட்ரம்ப் பொறுப்பேற்றுடன் நிலைமை தலைகீழாய் மாறியது! டென்மார்க்கின் கிரின்லாந்த் பகுதியை அமெரிக்க ராணுவத்தைப் பயன்படுத்தி கையகப்படுத்துவேன் அதற்கு ஐரோப்பிய யூனியன் ஆதரவு தரவேண்டும் என்றும் கேட்க அதற்கு ஐரோப்பிய யூனியன் மறுத்துவிட்டது. எனவே டென்ஷனான ட்ரம்ப் ஐரோப்பிய நாடுகளுக்கு 25 சதவீத வரிகளை விதிப்பேன் என்று தடாலடியாக அறிவித்தார்! ட்ரம்பின் இந்த அறிவிப்புதான் ஐரோப்பிய யூனியனை ரொம்பவே யோசிக்க வைத்தது! என்றாலும் ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாய்ச் சென்று டிரம்பை சந்தித்தார்கள். அப்போதும்கூட ட்ரம்ப் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை!? கிரின்லாந்ததை அமெரிக்காவுடன் இணைக்க ஆதரவு கொடுங்கள் என்று மட்டுமே கறாராய் பேச சுவிட்சர்லாந்து பிரதமர் கேபார்மலின் ட்ரம்பைச்சந்திக்காமலேயே நாடு திரும்பிவிட்டார்! அதன் பிறகு ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் இனிமேல் டிரம்பை நம்பி பயன் இல்லை!அமெரிக்காவில்இனி எந்த வர்த்தகமும் செய்யக்கூடாது! அங்கிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு நாமும் வரி விதிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்! அது மட்டுமல்லாமல் இதையடுத்து அமெரிக்காவுக்கு மாற்று யார் என்கிற ஆலோசனைகளிலும் ஈடுபட்டு இருந்திருக்கிறார்கள்! அப்பொழுது 24 தலைவர்களும் ட்ரம்புக்கு மாற்று பிரதமர் மோடி தான் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்! இந்தியாவுக்கு 50% வரியை ட்ரம்ப் விதித்திருக்கிறார்! அதில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு 25 சதவீதம் தண்டனை வரியும் அடங்கும். எனவே அமெரிக்க மார்க்கெட்டிற்குப் பதில் வேறு மார்க்கத்தை தேடிக் கொண்டிருக்கும் அவர்கள் இந்தியாவுடன் 18 ஆண்டுகளாய் இழுபறியில் இருக்கும் இந்திய ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இனி உறுதி செய்யலாம் என்று கிரீன் சிக்னல் கொடுத்து இருக்கிறார்கள்! இதனை தொடர்ந்து தான் அந்தோனியா கோஸ்ட்லாஉருசுலா வான்டட் லியான் ஆகியோர் குடியரசு தின விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதாக இன்றைய நிலைமை இருக்கிறது!! மறுநாள் டெல்லியில் நடைபெற்ற1/3

இந்திய ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் தடையற்ற வரத்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது! இது குறித்து ஐரோப்பிய யூனியனின் தலைவர் உருசுலா வான்டட் லியான் கூறுகையில் இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் தாய் ஒப்பந்தங்கள்!

 இந்திய ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில் தடையற்ற வரத்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டது! இது குறித்து ஐரோப்பிய யூனியனின் தலைவர் உருசுலா வான்டட் லியான் கூறுகையில் இந்த ஒப்பந்தங்கள் எல்லாம் தாய் ஒப்பந்தங்கள்! இதனால் 200 கோடி மக்கள் பயனடைவார்கள்! உலகின் மூன்றில் ஒரு பங்கு வர்த்தகம் நம் கையில் இருப்பதோடு 25 சதவீத சர்வதேச ஜிடிபியையும் நாம்தான் வைத்திருக்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஐரோப்பாவின் 22 நாடுகளுக்கும் இந்தியாவின் எக்ஸ்போர்ட் பொருட்கள் வரியில்லாமலும் செல்லுபடியாகும். ஜவுளி மருந்து எலக்ட்ரிக்கல் உட்பட பல பொருட்களுக்கு மார்க்கெட் இருக்கும்.!திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும்! பதிலுக்கு இந்தியா கார் மதுபானங்களுக்கு வரியை குறைக்க சம்மதித்திருக்கிறது என்றார்!

இந்தத் தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் இன்னும் வாய் திறக்கவில்லை! ஆனால் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஒருவர் சொல்லும்பொழுது இதன் மூலம் இந்தியா முதன்மை பெறும்! இந்த ஒப்பந்தங்கள் மூலம் அவர்கள் அமெரிக்க மீதான வர்த்தகப் போரை துவங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவிற்கு கூடுதல் மார்க்கெட் கிடைக்கப் போகிறதே!என்று ட்ரம்ப் வயிற்று எரிச்சல் பட்டிருக்கிறார் என்று பேட்டிகளில் சொல்கிறார். வர்த்தகங்களைப் பொறுத்தவரையில் இந்தியாவின் பொறுமையும் சகிப்புத் தன்மையும் ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பதாலும் அந்நிய வரிவிதிப்பதற்கு எதிராக அதன் பொருட்களைத் தவிர்ப்பதாலும் அமெரிக்காவின் இந்தியா மீதானஏதோச்சதிகாரத்திற்கு எதிராகவும் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது. வரும் காலங்களில் ஐரோப்பிய இந்திய வர்த்தக உறவுகள் மூலம் உலகின் 200 கோடிக்கு மேலான எளிய மக்களுக்கான ஒரு வாங்கும் திறன் உள்ள சமூகத்தை உத்திரவாதப் படுத்துவதோடு அவற்றுக்கான பாதுகாப்பையும் அளிக்கும் என்று தோன்றுகிறது! அதற்கு இந்த இந்தியா ஐரோப்பிய யூனியன்களுடைய ஒப்பந்தம் வழி வகுக்கும் என்பதோடு இந்திய பிரதமர் மோடியின் நிதானமான நம்பிக்கையும் ஒரு காரணமாக இருக்கும் என்று சொல்லலாம். என்னைப் பொறுத்தவரையில் இம்மாதிரியான மாற்றங்களின் போது பிரிவினை வாதங்கள் பேசாமல் நாட்டின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் காக்க வேண்டியது ஆள்வோரின் மட்டுமல்ல மக்களின் கடமையும் ஆகிறது. The India–European Union Free Trade Agreement (simply called the India–EU FTA) is a comprehensive free trade agreement concluded between the Republic of India and the European Union (EU) on 27 January 2026, following negotiations that spanned nearly two decades.The agreement was announced at an India–European Union summit in New Delhi and aims to liberalise trade and investment between the two economies through phased commitments covering goods, services, and regulatory cooperation. Political leaders from both sides described the pact as the "mother of all deals", a phrase used in public statements rather than in the formal treaty text.As of its announcement, the agreement was subject to legal vetting and translation before formal signing. Before entering into force, the agreement requires an approval by the Council of the European Union, consent of the European Parliament, and the approval of the Union Council of Ministers in India. comprehensive trade agreement between India and the European Union began in 2007 under the framework of a Broad-based Trade and Investment Agreement. Talks stalled in 2013 due to disagreements over tariffs, market access, intellectual property rights, and regulatory standards. Negotiations were officially relaunched in July 2022 amid renewed strategic and economic cooperation between India and the EU. The negotiations covered multiple chapters including trade in goods and services, investment protection, sustainable development, intellectual property rights, digital trade, and dispute settlement mechanisms. In February 2025, India and the European Union set a target to conclude negotiations by the end of the year, following talks between Prime Minister Narendra Modi and European Commission president Ursula von der Leyen.In September 2025, European Commission vice-president Kaja Kallas voiced support for closer trade and security relations between the EU and India,while criticizing India's close cooperation with Russia, including its participation in the2/3

Zapad 2025 military exercise.

 Zapad 2025 military exercise.

In January 2026, amid negotiations, both EU Commission president Ursula von der Leyen and Indian trade minister Piyush Goyal described it as the "mother of all trade deals". Additionally, von der Leyen also stated at the 2026 World Economic Forum that the trade deal would create "a free market of two billion people, accounting for a quarter of global GDP".By January 2026, agreement had been reached on about 20 of the 24 negotiating chapters.3/3



எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையிலேயே நகர்கிறது காலம்..

 எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையிலேயே நகர்கிறது காலம்..

Stupidity



Quote
Malini Parthasarathy
@MaliniP
I am continually taken aback by the depths to which plunge the abusive rhetoric and the defamatory taunts of the LoP @RahulGandhi. The Indo-US trade deal is pinned on a breakthrough of reduced tariffs & the Prime Minister @narendramodi has by all accounts won the round with x.com/RahulGandhi/st…

FEB 7