Thursday, April 2, 2026

மாவையின் திருவுருவச் சிலை திறப்பு!

 மாவையின் திருவுருவச் சிலை திறப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மறைந்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமா நண்பர் மாவை சேனாதிராஜாவின் திருவுருவச் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இன்று காலை ஈழத்தில், கே.கே.எஸ். வீதி மாவிட்டபுரத்தில், காங்கேசன்துறை காவல் நிலையத்துக்கு முன்பாக இந்தத் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...