தொழிற்கல்வி தந்த தாதை . டாக்டர் #ஜிஆர்_தாமோதரன் அவர்களின் பிறந்தநாள்,,,,,,,,,
அறநிலையங்களின் மேனாள் அறங்காவலர் இந்தியாவில் மிக இளவயதில் கல்லூரி முதல்வர் ஆனவர் ! பிஎஸ்ஜி பொறியற்கல்லூரியின் நிறுவனர் &முதல்வர் தமிழில் முதல் அறிவியல் திங்களிதழான கலைக்கதிர் பத்திரிக்கை ஆரம்பித்தவர் அறிவியல் கலைச்சொல்லகராதி வெளியிட்டவர் சென்னை பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் சுதந்திர இந்தியாவின் முதல் பாராளுமன்றத்தில் உறுப்பினர் தமிழக சட்ட மன்ற மேலவை உறுப்பினர் தமிழக தொழிற்கல்வி அமைப்பின் திட்டக்குழு உறுப்பினர் இவையெல்லாவற்றையும் விட,,,,, மாணவர்களை நேசிக்கும் ஒரு நல்லாசிரியர் ! எனப் பன் முகம் கொண்ட மாமனிதர் ! நானுமொரு எழுத்தாளராகக் காரணியானவர் ! காற்றின் சிறகாய் ககனம் முழுக்க வலம் வந்தவர் நாற்றின் பசுமையாய் கொங்கினில் கல்வி கண்டவர் நேற்றின் நினைவாய் மாணவருலகினில் வாழ்பவர் போற்றிப் பணிந்தேன் ! ஜி.ஆர்.டி. வாழ்க! #gr_damotharan #psgtech #coimbatore
Subscribe to:
Post Comments (Atom)
#திருநெல்வேலிநயினார் குளம்
#திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment