Tuesday, April 28, 2026

#ராஜ்யசபாவுக்கு தகுதியானவர்களை அனுப்பவுது மரபு.

#ராஜ்யசபாவுக்கு தகுதியானவர்களை அனுப்பவுது மரபு. இன்று எதுவும் தெரியா செய்தி தாட்களை தொட அச்சப்படும் அடிமைகள செல்வது கடந்த 25 ஆண்டுகளாக வாடிக்கை ஆகிவிட்டது! இதற்கு காரணம யார்… இந்த மானம் கெட்வர்களை தலைவர்கள் என்று எப்படி அழைப்பது…இங்கு ஜனநாயகமா⁉️இல்லை இல்லை குடும்ப ஆதிக்க அரசியல்…. முடியே போச்சி… இங்க அரசியல் (வியபார) தலைவர்கள் தகுதியானவர்களை குழிதோண்ட நினைக்கும் நேரத்தில் ஒரு அஸ்த்திவாரமே கட்டிவிடலாம். மாடு பிடி மாடு...என்ற நிலை இங்கு… #RajyaSabhaElection

This is #StalinThimug




No comments:

Post a Comment

#திருநெல்வேலிநயினார் குளம்

  #திருநெல்வேலிநயினார் குளம் நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடை...