Saturday, April 11, 2026

துணை என்பது மாயை

 துணை என்பது மாயை. உண்மையில் துணை என்று எவரும் இல்லை. நெஞ்சருகே ஒட்டி நின்று, நினைவு முழுவதும் விழி வழியே புரிந்து கொள்ளும் துணையோ, ஸ்நேகிதமோ எவருக்கும் லயிப்பதில்லை..

No comments:

Post a Comment

Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;

  நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..