Tuesday, April 28, 2026

இப்போது சொல்லுங்கள்! பாஜகவின் தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள்

 இப்போது சொல்லுங்கள்! பாஜகவின் தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள்

த வெ க தலைவரும் நடிகருமான விஜய்யிடம் நீங்கள் முதலில் நடிகை திரிஷாவின் பிடியிலிருந்து வெளியே வாருங்கள் என்று சொன்னது தவறா! அப்படிக் கேட்டதற்கு பெண்ணியவாதிகள் முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் எல்லாம் நயினார் நாகேந்திரன் அவர்களைப் பின்னி எடுத்தார்களே! இப்போது என்ன ஆனது?அந்த உண்மை வெளிப்பட்டு விட்டது அல்லவா? அது ஒரு மனிதரின்தனிப்பட்ட வாழ்க்கை தான் அது வேறு விஷயம். ஆனால் அப்படியான நிலைத் தன்மைகள் பொதுவெளிக்கு அரசியலுக்கு என வரும் போது கேள்விக்குறியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதைத்தான் பாரதிய ஜனதாத் தலைவர் கேள்வியாகக் கேட்டார். இப்போது பாருங்கள் பூனைக் குட்டி வெளியே வந்து விட்டது.! அடிப்படையாக பார்த்தால், அவரது மனைவி விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்துவிட்டதால், அந்த வதந்திகள் இனி வதந்திகளாகவே இருந்து விட வேண்டாம் என்று அவர் நினைக்கிறார். மறைக்க எதுவும் இல்லை, மிரட்டல்களுக்கு பயப்பட வேண்டியதும் இல்லை. தேர்தலுக்கு முன்பாக எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லிவிடுகிறார். ஒரு கோணத்தில் பார்த்தால், இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு தான்.

No comments:

Post a Comment

Oct 22, 2025 அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்... சில விடயங்கள் நடக்கின்றன…..

  அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்... சில விடயங்கள் நடக்கின்றன….. டில்லியும், விஜயவாடாவும் தமிழகத்தை நோக்கின்றன…. பொறுத்திருந்து பார்ப...