Saturday, April 11, 2026

தேடாதே ; எதையும் தேடாதே

 தேடாதே ; எதையும் தேடாதே ; அவரவர்களை அப்படியே ஏற்றுக் கொள் ; அந்தந்த நிமிடங்களை அந்த நிமிடங்களுக்காக வாழு ; நேற்றை நினைத்து இன்று ; இன்றை நினைத்து நாளை என்றால் இன்றைய இன்று என்னாவது?!!

நேற்று இல்லை, நாளை இல்லை, இன்று மட்டுமே நிஜம் ; இது மட்டுமே நிஜம்.

No comments:

Post a Comment

Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;

  நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..